ஒட்டுமொத்த OPPO ரசிகர்களையும் குஷிப்படுத்தும் அம்சங்களுடன் 3 5ஜி போன்கள் அறிமுகம்!

|

ஒப்போ நிறுவனம் Oppo Reno 9, Oppo Reno 9 Pro, Oppo Reno 9 Pro+ ஆகிய மூன்று ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த மூன்று ஸ்மார்ட்போன்களும் 5ஜி ஆதரவுடன் தனித்துவமான அம்சங்களை கொண்டு வெளிவந்துள்ளன.

ஒப்போ ரெனோ 9

அதேபோல் இந்த மூன்று ஒப்போ போன்களும் இப்போது சீனாவில் மட்டும் தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது ஒப்போ ரெனோ 9, ஒப்போ ரெனோ 9 ப்ரோ, ஒப்போ ரெனோ 9 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஒப்போ ரெனோ 9 ப்ரோ பிளஸ் அம்சங்கள்

ஒப்போ ரெனோ 9 ப்ரோ பிளஸ் அம்சங்கள்

 • டிஸ்பிளே: 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே
 • 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
 • 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட்
 • சிப்செட்: ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 10 1 (அட்ரினோ 730 ஜிபியு)
 • ட்ரிபிள் ரியர் கேமரா
 • ரியர் கேமரா: 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி மேக்ரோ சென்சார் + 2எம்பி சென்சார்
 • செல்பி கேமரா: 32எம்பி செல்பி கேமரா
 • பேட்டரி: 4700 எம்ஏஎச் பேட்டரி
 • 80 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி
 • கனெக்டிவிட்டி: 5ஜி, புளூடூத் வி5.2, வைஃபை6, என்எப்சி, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட்
 • ஒப்போ ரெனோ 9 ப்ரோ பிளஸ் விலை

  ஒப்போ ரெனோ 9 ப்ரோ பிளஸ் விலை

  • 16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒப்போ ரெனோ 9 ப்ரோ பிளஸ் போனின் விலை CNY 3,999(இந்திய மதிப்பில் ரூ.45,700)
  • 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒப்போ ரெனோ 9 ப்ரோ பிளஸ் போனின் விலை CNY 4,399(இந்திய மதிப்பில் ரூ.50,300)
  • பிஹாய் கிங், பிரைட் மூன் பிளாக் மற்றும் Tomorrow கோல்ட் ஷேட்ஸ் நிறங்களில் இந்த போன் அறிமுகம்செய்யப்பட்டுள்ளது.

   ஒப்போ ரெனோ 9 ப்ரோ அம்சங்கள்

   ஒப்போ ரெனோ 9 ப்ரோ அம்சங்கள்

   டிஸ்பிளே: 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே
   120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
   240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட்
   சிப்செட்: ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 8100-Max
   டூயல் ரியர் கேமரா
   ரியர் கேமரா: 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி வைடு ஆங்கிள் சென்சார்
   செல்பி கேமரா: 32எம்பி செல்பி கேமரா
   பேட்டரி: 4500 எம்ஏஎச் பேட்டரி
   67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி
   கனெக்டிவிட்டி: 5ஜி, புளூடூத் வி5.2, வைஃபை6, என்எப்சி, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட்

   ஒப்போ ரெனோ 9 ப்ரோ விலை

   ஒப்போ ரெனோ 9 ப்ரோ விலை

   • 16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒப்போ ரெனோ 9 ப்ரோ போனின் விலை CNY 3,499 (இந்திய மதிப்பில் ரூ.40,000)
   • 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒப்போ ரெனோ 9 ப்ரோ போனின் விலை CNY 3,799 (இந்திய மதிப்பில் ரூ.43,600)
   • Bright Moon Black, Slightly Drunken மற்றும் Tomorrow Gold கோல்ட் ஷேட்ஸ் நிறங்களில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    ஒப்போ ரெனோ 9 அம்சங்கள்

    ஒப்போ ரெனோ 9 அம்சங்கள்

    டிஸ்பிளே: 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே
    120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
    240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட்
    சிப்செட்: ஆக்டோ-கோர் ஸ்னாப்டிரான் 778 5ஜி (Adreno 642L GPU)
    டூயல் ரியர் கேமரா
    ரியர் கேமரா: 64எம்பி பிரைமரி கேமரா +2எம்பி சென்சார்
    செல்பி கேமரா: 32எம்பி செல்பி கேமரா
    பேட்டரி: 4500 எம்ஏஎச் பேட்டரி
    67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி
    கனெக்டிவிட்டி: 5ஜி, புளூடூத் வி5.2, வைஃபை6, என்எப்சி, ஜிபிஎஸ்,யுஎஸ்பி டைப்-சி போர்ட்

    ஒப்போ ரெனோ 9 விலை

    ஒப்போ ரெனோ 9 விலை

    8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒப்போ ரெனோ 9 போனின் விலை CNY 2,699 (இந்திய மதிப்பில் ரூ.30,800)

    12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒப்போ ரெனோ 9 போனின் விலை CNY 2,999(இந்திய மதிப்பில் ரூ.30,300)

    Bright Moon Black, Tomorrow Gold, Drunken colour நிறங்களில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.மேலும்Oppo Reno 9 சீரிஸ் டிசம்பர் 2 முதல் சீனாவில் விற்பனைக்கு வரும்.

Best Mobiles in India

English summary
Oppo launched 3 new 5g smartphones Check Reno 9 Series price and specifications: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X