Home
Mobile

ஸ்னாப்டிராகன் 730சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ஒப்போ கே5 ஸ்மார்ட்போன்.!

ஒப்போ நிறுவனம் விரைவில் தனது புதிய ஒப்போ கே5 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் ஸ்னாப்டிராகன் 730சிப்செட் ஆதரவுடன் வெளிவரும் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ஒப்போ கே5 டிஸ்பிளே

ஒப்போ கே5 டிஸ்பிளே

ஒப்போ கே5 ஸ்மார்ட்போன் மாடல் 6.4-இன்ச் எச்டி பிளஸ் இன்-செல் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும், பின்பு2340 × 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்பார்த சிப்செட் வசதி

எதிர்பார்த சிப்செட் வசதி

இந்த ஸ்மார்ட்போனில் 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 730ஜி சிப்செட் சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

 கேமரா வசதி

கேமரா வசதி

ஒப்போ கே5 சாதனத்தின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 2எம்பி மேக்ரோ சென்சார் +2எம்பி டெப்த் சென்சார் என நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ்,செயற்கை நுண்ணறிவு
அம்சம் என பல்வேறு சிறப்பம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்

ஒப்போ கே5 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வோல்ட்இ, 3.5எம்எம் ஆடியோ ஜாக், மைக்ரோ யுஎஸ்பி போர்ட், வைஃபை, ஜிபிஎஸ் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

 சேமிப்பு வசதி

சேமிப்பு வசதி

ஒப்போ கே5 ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் வசதி மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது,மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

Best Mobiles in India

English summary
Oppo K5 makes its way to Geekbench with Snapdragon 730 and 8GB RAM and More Details: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X