Just In
- 1 hr ago
இனி பூமியின் மிக ஆழமான பகுதி இதுதான்! போட்டு உடைத்த விஞ்ஞானிகள்!
- 2 hrs ago
பப்ஜி பரிதாபம்: தண்ணீருக்கு பதில் கெமிக்கலை குடித்து உயிரிழந்த இளைஞர்
- 3 hrs ago
சாம்சங் கேலக்ஸி எம்20, எம்30 ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.!
- 4 hrs ago
இந்தியா: விரைவில் நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! முழுவிவரங்கள்.!
Don't Miss
- Sports
நீங்க ரொம்ப நல்லவர்தான்.. நம்பிட்டேன்! போட்டியில் நடந்த அந்த சம்பவம்.. செம கடுப்பான வார்னர்!
- Movies
சர்வதேச அரங்கில் விருதுகளை அள்ளிய "தென்றல் வந்து தீண்டும் போது"..!!!
- Automobiles
14 பிரபல வாகன டீலர்களின் வர்த்தக சான்று ரத்து.. போக்குவரத்துத்துறையின் அதிரடிக்கான காரணம் தெரியுமா?
- News
ஏழு தமிழர் விடுதலையில் தாமதம்.. ஆளுநரை பதவி நீக்க வேண்டும்.. உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு
- Finance
தங்கம் கடத்தல் அதிகரிப்பு.. என்ன காரணம்..!
- Education
TNPSC: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வெழுதியவரா நீங்க? அப்ப இந்த அறிவிப்பு உங்களுக்குத்தான்!
- Lifestyle
வெஸ்டன் டாய்லட் Vs இந்தியன் டாய்லட்: எது நல்லது தெரியுமா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பாப்-அப் செல்பீ கேமராவுடன் ஒப்போ கே3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
ஒப்போ நிறுவனம் தனது ஒப்போ கே3 ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளதால் அதிக வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒப்போ கே3 ஸ்மார்ட்போன் மாடல் அமேசான் வலைதளத்தில் வரும் 23-ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என அந்நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு கருப்பு, நீலம் போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அசத்தலான டிஸ்பிளே:
ஒப்போ கே3 ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 19:5:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது
குறிப்பிடத்தகக்து. குறிப்பாக இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதி கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

எதிர்பார்க்கப்பட்ட சிப்செட்:
ஒப்போ கே3 ஸ்மார்ட்போனில் 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 சிப்செட் உடன் அட்ரினோ 616ஜிபியு வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளததல் இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
விலையை குறைத்து அளவில்லா மகிழ்ச்சி ஏற்படுத்திய ஏர்டெல் டிஜிட்டல் டிவி.

அட்டகாசமான கேமரா:
ஒப்போ கே3 ஸ்மார்ட்போனின் பின்புறம் 16எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என இரண்டு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்:
ஒப்போ கே3 ஸ்மார்ட்போனில் 3765எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிவோல்ட்இ, வைஃபை 802.11இப்ளூடூத் 5.0, யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
ஜீலை 30: அட்டகாசமான சியோமி பிளாக் ஷார்க் 2 ப்ரோ கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

பட்ஜெட் விலை:
6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட இந்த ஒப்போ கே3 ஸ்மார்ட்போனின் விலை ரூ.15,990-ஆக உள்ளது, பின்பு 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ரேம் கொண்ட ஒப்போ கே3 ஸ்மார்ட்போனின் விலை ரூ.18,990-ஆக உள்ளது.
-
22,990
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,591
-
79,999
-
71,990
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,669
-
19,999
-
17,999
-
9,999
-
22,160
-
18,200
-
18,270
-
22,300
-
32,990
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790