Home
Mobile

அமேசான்: இன்று விறப்பனைக்கு வரும் அசத்தலான ஒப்போ கே3 ஸ்மார்ட்போன்.!

ஒப்போ கே3 ஸ்மார்ட்போன் மாடல் அனைத்து இடங்களிலும் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்று தான் கூறவேண்டும், பின்பு இந்த ஸ்மார்ட்போன் மாடல் இன்று மதியம் 12மணி அளவில் அமேசான் வலைதளத்தில் விற்பனைக்கு வருகிறது. ஒப்போ கே3 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்ப்போம்.

அசத்தலான டிஸ்பிளே:

அசத்தலான டிஸ்பிளே:

ஒப்போ கே3 ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 19:5:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தகக்து. குறிப்பாக இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதி கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

எதிர்பார்க்கப்பட்ட சிப்செட்:

எதிர்பார்க்கப்பட்ட சிப்செட்:

ஒப்போ கே3 ஸ்மார்ட்போனில் 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 சிப்செட் உடன் அட்ரினோ 616ஜிபியு வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளததல் இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அட்டகாசமான கேமரா:

அட்டகாசமான கேமரா:

ஒப்போ கே3 ஸ்மார்ட்போனின் பின்புறம் 16எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என இரண்டு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்:

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்:

ஒப்போ கே3 ஸ்மார்ட்போனில் 3765எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிவோல்ட்இ, வைஃபை 802.11, ப்ளூடூத் 5.0, யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

பட்ஜெட் விலை:

பட்ஜெட் விலை:

6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட இந்த ஒப்போ கே3 ஸ்மார்ட்போனின் விலை ரூ.16,990-ஆக உள்ளது, பின்பு 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ரேம் கொண்ட ஒப்போ கே3 ஸ்மார்ட்போனின் விலை ரூ.19,990-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Oppo K3 Sale Today at 12 Noon via Amazon.in in India Price specs : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X