6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் ஒப்போ கே3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

ஒப்போ கே3 சாதனத்தில் 3765எம்ஏஎச் பேட்டரி மற்றும் டூயல்-சிம், 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

|

ஒப்போ நிறுவனம் தற்சமயம் சீனாவில் புதிய ஒப்போ கே3 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக 16எம்பி பாப்-அப் செல்பீ கேமராவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது. மேலும் இந்த ஒப்போ கே3 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

ஒப்போ கே3 ஸ்மார்ட்போன் பொதுவாக 6.5-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் ஒப்போ கே3 ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே

சிப்செட்:

சிப்செட்:

இந்த ஸ்மார்ட்போன் மாடல் 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

 கேமரா:

கேமரா:

ஒப்போ கே3 ஸ்மார்ட்போனின் பின்புறம் 16எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி செகன்டரி சென்சார் என இரண்டு கேமராக்கள் இடம்பெற்றுள்ளது, பின்பு 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு
வசதிகள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டரி:

பேட்டரி:

ஒப்போ கே3 சாதனத்தில் 3765எம்ஏஎச் பேட்டரி மற்றும் டூயல்-சிம், 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
IIT Madras Students Build Robot To Clean Sewage Tanks, And Save Lives Of Sewage Cleaners: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X