Home
Mobile

ஜீலை 19: பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகமாகும் ஒப்போ கே3 ஸ்மார்ட்போன்.!

ஒப்போ நிறுவனம் ஏற்கனவே சீனாவில் ஒப்போ கே3 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, அதைத் தொடர்ந்து இந்தியாவில் வரும் ஜீலை 19-ம் தேதி இந்த ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது அந்நிறுவனம். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ஒப்போ கே3  டிஸ்பிளே:

ஒப்போ கே3 டிஸ்பிளே:

ஒப்போ கே3 ஸ்மார்ட்போன் பொதுவாக 6.5-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் ஒப்போ கே3 ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் இடம்பெற்றுள்ளது.

ஒப்போ கே3  சிப்செட்:

ஒப்போ கே3 சிப்செட்:

இந்த ஸ்மார்ட்போன் மாடல் 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ஒப்போ கே கேமரா:

ஒப்போ கே கேமரா:

ஒப்போ கே3 ஸ்மார்ட்போனின் பின்புறம் 16எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி செகன்டரி சென்சார் என இரண்டு கேமராக்கள் இடம்பெற்றுள்ளது, பின்பு 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு வசதிகள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டரி:

பேட்டரி:

ஒப்போ கே3 சாதனத்தில் 3765எம்ஏஎச் பேட்டரி மற்றும் டூயல்-சிம், 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற
பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Oppo K3 confirmed to launch in India on July 19 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X