Home
Mobile

செம்ம டிமாண்ட்.. ரூ.1,575 டிஸ்கவுண்ட்.. 7000mAh பேட்டரி.. 45W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் நடந்துவரும் பிளிப்கார்ட் ஃப்ரீடம் சேல் 2026 (Flipkart Freedom Sale 2026) என்னும் சிறப்பு விற்பனையில் ஓப்போ நிறுவனத்தின் பெரிய பேட்டரி மாடலான ஓப்போ கே14 5ஜி (OPPO K14 5G) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது. மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் கொண்ட இந்த ஓப்போ மாடலின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மாடலுக்கு 15 சதவீத தள்ளுடி கொடுக்கப்பட்டு ரூ.21,999 விலைக்கு கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.1,575 தள்ளுபடி கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.20,424 விலைக்கு இந்த ஓப்போ கே14 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ள முடியும். இந்த விலைக்கு பீச்சர்கள் எப்படி கிடைக்கும்?

செம்ம டிமாண்ட்.. ரூ.1575 டிஸ்கவுண்ட்.. 7000mAh பேட்டரி.. 45W சார்ஜிங்!

ஓப்போ கே14 5ஜி அம்சங்கள் (OPPO K14 5G Specifications): கலர்ஓஎஸ் 16 (ColorOS 16) பேஸ்டு ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (Octa Core MediaTek Dimensity 6300) சிப்செட் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (ARM Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது.

6.75 இன்ச் (1604 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும், ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 1125 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டு உள்ளது. 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா கொண்ட மாடலாக கிடைக்கிறது. 8 எம்பி கேமராவை இந்த ஓப்போ கே14 5ஜி கொடுத்து இருக்கிறது.

1080p ரெசொலூஷன் வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 8.61 எம்எம் தடிமன் கொண்ட பாடியில் 7000mAh பேட்டரியை கொடுத்துள்ளது. 45W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் (SuperVOOC Fast Charging) மற்றும் மொத்தமாக 212 கிராம் எடை கொண்டுள்ளது. ஏஐ எரைசர் 2.0 (AI Eraser 2.0), ஏஐ ரீகம்போஸ் (AI Recompose) மற்றும் ஏஐ கிளாரிட்டி என்ஹான்சர் (AI Clarity Enhancer) பீச்சர்கள் உள்ளன.

மேலும், ஏஐ கேம்பூஸ்ட் 2.0 (AI GameBoost 2.0) மற்றும் ஏஐ லிங்பூஸ்ட் 3.0 (AI LinkBoost 3.0) போன்ற பிரத்யேக பீச்சர்களும் பேக் செய்யப்பட்டு இருக்கின்றன. கேமிங் பிரியர்களுக்காக 3900 எம்எம் விசி கூலிங் சிஸ்டம் (VC Cooling System) இந்த ஓப்போ கே14 5ஜி ஸ்மார்ட்போனில் கிடைக்கிறது. IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கப்பட்டு உள்ளது.

இது பிரீமியம் ஸ்மார்ட்போன்களில் கிடைக்கும். ஏனென்றால், இது அண்டர் வாட்டர் போட்டோகிராபி சப்போர்ட் கொடுக்கும். இந்த ஓப்போ கே14 5ஜி ஸ்மார்ட்போனில் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint sensor) கொடுக்கப்பட்டு உள்ளது. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA) மற்றும் டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) உள்ளது.

மேலும், வை-பை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) மற்றும் ஜிபிஎஸ் (GPS) உள்ளிட்ட கனெக்டிவிட்டி சப்போர்ட் வருகிறது. இந்த ஓப்போ கே14 5ஜி ஸ்மார்ட்போனை ப்ரிசம் ஒயிட் ( Prism White), ப்ரிசம் வயலெட் (Prism Violet), ஐசி ப்ளூ (Icy Blue) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த பட்ஜெட்டுக்கு சிப்செட் மற்றும் பேட்டரி பக்காவாக இருக்கும்.

Best Mobiles in India

English summary
OPPO K14 5G is Available At Discounted Price on Flipkart Freedom Sale 2026 Check Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X