Home
Mobile

மார்க்கெட்ல புயலை கிளப்ப போகுது.. 50எம்பி கேமரா.. OLED டிஸ்பிளே.. புதிய Oppo போன் ரெடி.. எந்த மாடல்?

ஒப்போ நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்து வருகிறது. அதுவும் மற்ற நிறுவனங்களை மேம்பட்ட அம்சங்கள் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் போன்களை அறிமுகம் செய்கிறது ஒப்போ. எனவே தான் இந்தியாவில் ஒப்போ போன்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது.

இந்நிலையில் ஒப்போ நிறுவனம் தனது ஒப்போ கே13 டர்போ ப்ரோ (Oppo K13 Turbo Pro) ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் அறிமுகம் செய்யும் என தகவல் வெளியாகி உள்ளது. தற்போது Geekbench தளத்தில் PLE110 என்ற மாடல் நம்பர் உடன் இந்த போன் காணப்பட்டுள்ளது. எனவே வரும் வாரங்களில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்நிலையில் ஒப்போ கே13 டர்போ ப்ரோ போனின் முக்கிய விவரக்குறிப்புகள் ஆன்லைனில் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இப்போது பார்க்கலாம்.

மார்க்கெட்ல புயலை கிளப்ப போகுது.. புதிய ஒப்போ போன் ரெடி.. எந்த மாடல்?

ஒப்போ கே13 டர்போ ப்ரோ அம்சங்கள் (Oppo K13 Turbo Pro specifications): சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 (Snapdragon 8s Gen 4) சிப்செட் உடன் இந்த புதிய ஒப்போ கே13 டர்போ ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கப்படும். அதேபோல் அனைத்து கேமிங் ஆப்களையும் இந்த போனில் தடையின்றி பயன்படுத்தலாம்.

6.8-இன்ச் ஒஎல்இடி எல்டிபிஎஸ் (OLED LTPS) டிஸ்பிளே வசதியுடன் ஒப்போ கே13 டர்போ ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 3000 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

அதேபோல் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி செகண்டரி கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டு இந்த புதிய ஒப்போ கே13 டர்போ ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா இதில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஒப்போ கே13 டர்போ ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த போனின் மென்பொருள் வசதி மற்றும் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒப்போ நிறுவனம்.

16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய ஒப்போ கே13 டர்போ ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் இந்த போனில் IPX8 டஸ்ட் ரூ வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) ஆதரவு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியும் இந்த போனில் உள்ளதாக கூறப்படுகிறது.

6500mAh பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல அம்சங்களுடன் இந்த ஒப்போ போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆன்லைனில் வெளியான தகவலின்படி, இந்த ஒப்போ கே13 டர்போ ப்ரோ போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Oppo K13 Turbo Pro key specifications leaked online: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X