Home
Mobile

இப்படியொரு ஒப்போ 5G போனுக்கு தான் பல பேர் வெயிட்டிங்.. OLED டிஸ்பிளே.. 50MP கேமரா.. எந்த மாடல்?

ஒப்போ நிறுவனம் தனது ஒப்போ கே12எக்ஸ் (Oppo K12x) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த போனின் டீசர் தற்போது பிளிப்கார்ட் தளத்தில் வெளியாகி உள்ளது. எனவே இந்த புதிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஆன்லைனில் வெளியான இந்த ஒப்போ கே12எக்ஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

ஒப்போ கே12எக்ஸ் அம்சங்கள் (Oppo K12x Specifications): 6.67-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே (OLED display) வசதியைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ கே12எக்ஸ் ஸ்மார்ட்போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 2400×1080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2100 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே.

இப்படியொரு ஒப்போ 5G போனுக்கு தான் பல பேர் வெயிட்டிங்..  எந்த மாடல்?

சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 5ஜி (Qualcomm Snapdragon 695 5G ) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஒப்போ கே12எக்ஸ் ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் வெளிவரும். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும்.

50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி போர்ட்ரெயிட் லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ கே12எக்ஸ் ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன்.

மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. அதேபோல் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் ஒப்போ கே12எக்ஸ் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 3.5மிமீ ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளது. அதேபோல் இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒப்போ நிறுவனம்.

இப்படியொரு ஒப்போ 5G போனுக்கு தான் பல பேர் வெயிட்டிங்..  எந்த மாடல்?

5500எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ கே12எக்ஸ் ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இதன் பேட்டரி சார்ஜ் செய்ய சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

5ஜிஇ டூயல் 4ஜி வோல்ட்இ (Dual 4G VoLTE), வைஃபை 7 802.11ஏசி (Wi-Fi 7 802.11 ac), ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2)இ ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் ஒப்போ கே12எக்ஸ் ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் ஆன்லைனில் வெளியான தகவலின்படி இந்த புதிய ஸ்மார்ட்போன் ரூ.20,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Oppo K12x India Launch Teased: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X