ரூ.17,499-விலையில் வாங்கச் சிறந்த ஒப்போ கே10 5ஜி ஸ்மார்ட்போன்.!

|

ஒப்போ நிறுவனம் தரமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக மற்ற நிறுவனங்களை விட பட்ஜெட் விலையில் அட்டகாசமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது ஒப்போ நிறுவனம். அதேபோல் இந்நிறுவனத்தின் பிரீமியம் ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பான வரவேற்பு உள்ளது. மேலும் சமீபத்தில் இந்நிறுவனம் ஒப்போ கே10 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் தரமான அம்சங்களுடன் சற்று உயர்வான விலையில் வெளிவந்துள்ளது.

ரூ.17,499-விலையில் வாங்கச் சிறந்த ஒப்போ கே10 5ஜி ஸ்மார்ட்போன்.!

ஸ்டைலான வடிவமைப்பு மற்றும் தனித்துவமான மென்பொருள் வசதியுடன் இந்த ஒப்போ கே10 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் அதிகளவில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.17,499-விலையில் வாங்கச் சிறந்த ஒப்போ கே10 5ஜி ஸ்மார்ட்போன்.!

தனித்துவமான வடிவமைப்பு
இந்த ஒப்போ கே10 5ஜி ஆனது ஸ்டைலான மற்றும் நேர்த்தியான ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். குறிப்பாக கச்சிதமான, நேரான மிட்-ஃபிரேம் வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த புதிய சாதனம். எனவே அருமையாக பிடித்து பயன்படுத்த முடியும். அதேபோல் ஒப்போ கே10 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது OPPO Glow தொழில்நுட்பத்துடன் வருகிறது, இது பொதுவாக முதன்மை OPPO போன்களில் காணப்படும். எனவே இந்த இந்த சாதனம் சிறந்த ஸ்மார்ட்போன் அனுபவத்தை கொடுக்கும். அதபோல் இதன் பின்புறம் பளபளப்பான மற்றும் மேட் அமைப்பு
கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் அருமையான வடிமைப்பைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

தட்டையான வடிவமைப்பு மற்றும் 7.99 மிமீ சேஸ் கொண்ட ஒப்போ கே10 5ஜி ஸ்மார்ட்போன் மெலிதான சாதனமாக தெரிகிறது. பின்பு 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால், அதிக நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும்.

அதேபோல் IPX4 நீர்-எதிர்ப்பு தன்மையை கொண்டுள்ளது இந்த புதிய ஒப்போ கே10 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். இதுதவிர 130+ தீவிர கடுமையான சோதனைகளுக்கு உட்பட்டது இந்த சாதனம். குறிப்பாக மிட்நைட் பிளாக் மற்றும் ஓஷன் ப்ளூ ஆகிய இரண்டு நிறங்களில் இந்த ஸ்மார்ட்போனை வாங்க முடியும். அதிலும் இந்த ஓஷன் ப்ளூ நிறம் மிகவும் அருமையாக உள்ளது என்றே கூறலாம்.

சிறந்த செயல்திறன்-தரமான ஸ்மார்ட்போன் அனுபவம்

ரூ.17,499-விலையில் வாங்கச் சிறந்த ஒப்போ கே10 5ஜி ஸ்மார்ட்போன்.!

இந்த புதிய ஒப்போ ஸ்மார்ட்போன் ஆனது 5ஜி ஆதரவு கொண்ட மீடியாடெக் Dimensity 810 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. குறிப்பாக இந்த 6என்எம் பிராசஸர் சாதனத்தில் சிறந்த செயல்திறன் உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பின்பு எடிட்டிங் ஆப், கேமிங் ஆப்
போன்ற அனைத்திற்கும் சிறந்த ஆதரவைக் கொடுக்கிறது. சுருக்கமாக கூறவேண்டும் என்றால் இந்த சிப்செட் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக உள்ளது. 5ஜிபி வரையிலான ரேம் விரிவாக்கத் தொழில்நுட்பத்துடன் கூடிய 8ஜிபி ரேம் விருப்பத்தை கொண்டுள்ளது இந்த புதிய சாதனம்.

மேலும் இந்த ஒப்போ கே10 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு எதிர்காலத்தில் தயாராக இருக்கும் 5G பேண்டுகளை (n1/n5/n8/n28A/n41/n77/n78) ஆதரிக்கிறது இந்த புதிய ஒப்போ கே10 5ஜி ஸ்மார்ட்போன். நாட்டில் 5ஜி நெட்வொர்க்குகள் வந்தவுடன் வேகமான இணைய இணைப்புக்கு தயாராகிறது இந்த சாதனம்.

சிறந்த பேட்டரி மற்றும் தரமான மென்பொருள் வசதி

ரூ.17,499-விலையில் வாங்கச் சிறந்த ஒப்போ கே10 5ஜி ஸ்மார்ட்போன்.!

இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம்செலுத்தியுள்ளது அந்நிறுவனம். அதன்படி இந்த புதிய ஸ்மார்ட்போன் ஆனது 33 வாட் SUPERVOOCTM ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000 எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் சிறந்த பேட்டரி பேக்கப் உறுதி செய்கிறது. மேலும் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி இருப்பதால் சிறுது நேரத்தில் முழுமையாக போனை சார்ஜ் செய்ய முடியும். அதேபோல் இந்த புதிய ஒப்போ கே10 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரிவர்ஸ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. எனவே இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்க முடியும்.

இந்த ஒப்போ கே10 5ஜி ஸ்மார்ட்போனில் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. குறிப்பாக இந்த சாதனம் சார்ஜிங் ஹார்டுவேர் பாதுகாப்புடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக சில போன்களில் பாதுகாப்பு வசதி இருக்காது. ஆனால் இந்த ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு வசதியுடன் சிறந்த மென்பொருள் வசதி இருப்பதால் நல்ல வரவேற்பு இருக்கும்.

மென்பொருள் வசதியை பொறுத்தவரை, இந்த சாதனம் கலர்ஒஸ் 12.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 12-இல் இயங்குகிறது. பின்பு இது ஏராளமான தனிப்பயனாக்குதல் அம்சங்களை வழங்குகிறது. அதன்படி Background stream, ஃப்ளெக்ஸ் டிராப், ஸ்மார்ட் சைட் பார், த்ரீ-ஃபிங்கர் டிரான்ஸ்லேட் போன்ற பயன்பாடுகளுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

முன்னணி ஆடியோ மற்றும் வீடியோ தரம்

ரூ.17,499-விலையில் வாங்கச் சிறந்த ஒப்போ கே10 5ஜி ஸ்மார்ட்போன்.!

இந்த ஒப்போ கே10 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது விலைக்கு தகுந்த மொபைல் ஸ்பீக்கர் அமைப்பைக் கொண்டுவருகிறது. அதன்படி இந்த சாதனத்தில் அல்ட்ரா-லீனியர் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளன. இது சினிமா தர ஒலியை வழங்குகிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் சிறந்த ஆடியோ அனுபவத்தை தருகிறது என்றே கூறலாம்.

குறிப்பாக இதற்குவேண்டி ஒப்போ நிறுவனம் Dirac உடன் கூட்டு சேர்ந்துள்ளது. மேலும் சிறந்த இன்-கிளாஸ் ஆடியோ செயல்திறனை சாதனத்தின் ரிங்டோன்கள் வழியாகவும் அனுபவிக்க முடியும். அதேபோல் இந்த ஒப்போ கே10 5ஜி ஆனது தனிப்பயனாக்கப்பட்ட 3D சரவுண்ட் ஒலி ரிங்டோன்களைக் கொண்டுள்ளது, இது அல்ட்ரா-லீனியர் ஸ்பீக்கர் வரிசையின் உண்மையான சக்தியை வெளிப்படுத்துகிறது.

ஒப்போ கே10 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.56-இன்ச் எச்டி பிளஸ் கலர் ரிச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. பின்பு இதில் மல்டிமீடியா அனுபவம் மேம்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தின் டிஸ்பிளே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக உள்ளது. பின்பு 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் வசதி கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் இயக்குவதற்கு மிக அருமையாக இருக்கும். குறிப்பாக 100% DCI-P3 உயர் வண்ண வரம்பை வழங்குகிறது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ரூ.17,499-விலையில் வாங்கச் சிறந்த ஒப்போ கே10 5ஜி ஸ்மார்ட்போன்.!

கண்களுக்கு எந்த விதமான அசௌகரியமும் இல்லாமல் எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் கே10 5ஜி சாதனத்தில் வீடியோ ஸ்ட்ரீமிங் செய்யலாம். வெளிப்புறத்தில் இருக்கும் ஒளித் தன்மையை தானாக அறிந்து அதற்கு ஏற்ப சாதனத்தின் டிஸ்ப்ளே ஒளி வெளிச்சம் சரிசெய்யும் சென்சார் இதில் இருக்கிறது. சுற்றுப்புற ஒளிக்கு ஏற்ப இந்த சாதனம் பிரைட் ஆகவும் டார்க் ஆகவும் மாறிக் கொள்ளும். இந்த சாதனத்தின் டிஸ்ப்ளேவிற்கு கண்களுக்கு அசௌகரியத்தை வழங்கும் நீல ஒளியைக் குறைக்கும் தன்மை இருக்கிறது.

48 எம்பி ஏஐ கேமரா மூலம் அல்ட்ரா கிளியர் 108 எம்பி புகைப்பட பதிவு

ரூ.17,499-விலையில் வாங்கச் சிறந்த ஒப்போ கே10 5ஜி ஸ்மார்ட்போன்.!

கேமராவில் நிபனத்துவம் வாய்ந்த ஒப்போவின் கேமரா அம்சங்களுக்கு விளக்கம் தேவையில்லை. அனைத்து ஒப்போ சாதனங்களும் விலைப்பிரிவுக்கு ஏற்ப ஒப்பிட முடியாத புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு ஆதரவை வழங்கும். அதன்படி ஒப்போ கே10 5ஜி ஸ்மார்ட்போனில் 48 எம்பி ஏஐ முதன்மை கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இது 108 எம்பி அல்ட்ரா கிளியர் புகைப்பட பதிவுத் தன்மையை கொண்டிருக்கிறது. இதன் சென்சார் ஆனது உயர்திறன் கொண்ட படங்களை வழங்க இயந்திர கற்றல் மற்றும் கணக்கீட்டு புகைப்பட அம்சத்தை பயன்படுத்துகிறது. 108 எம்பி புகைப்பட பதிவு பயன்முறையை இயக்கும் போது ஏஐ செயல்படுத்தப்பட்ட கேமராவானது அதிக பிக்சல் படங்களை பதிவு செய்யும் மென்பொருள் அல்காரிதத்தை பயன்படுத்துகிறது.

பிரதான கேமராவானது 2 எம்பி டெப்த் சென்சார் மூலம் ஆதரிக்கப்படுகிறது. இது இயற்கையான பொக்கே அம்சத்துடன் கூடிய தெளிவான உருவப்படங்களை பதிவு செய்ய அனுமதிக்கிறது. இதனுடன் அல்ட்ரா நைட் பயன்முறையும் கிடைக்கிறது. இது வண்ணங்களின் தன்மையை இழக்கவிடாமல் பிரகாசமான குறைந்த-ஒளி காட்சிகளை பதிவு செய்ய உங்களை அனுமதிக்கிறது. இதை இயக்கும் அளவிலான தொழில்நுட்ப வல்லுனராக இல்லாதபட்சத்தில், ஒரு முறை ஏஐ காட்சி ஆதரவை இயக்கினால் போதும் அதுவே காட்சியின் தன்மையை சரிசெய்து சிறந்த புகைப்பட அனுபவத்தை உங்களுக்கு வழங்கும்.

OPPO K10 5G ஸ்மார்ட்போன் உண்மையில் ஒரு சிறந்த சாய்ஸ் ஆகும். இந்த சாதனம் வெறும் ரூ.17499 விலையில், ஒரு முழுமையான தொகுப்பாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ஒரு ஆல்-ரவுண்டர் 5G சாதனம். இதன் ஸ்டைல் மற்றும் செயல்திறனின் அனைத்து சரியான அம்சங்களும் உங்கள் தேவையை டிக் செய்கிறது. ஃபோனின் அல்ட்ரா-ஸ்லிம் வடிவமைப்பு, ஆற்றல் நிரம்பிய செயல்திறன், நீடித்த தரமான மென்பொருள் மற்றும் வன்பொருள், முதன்மை ஆடியோ மற்றும் வீடியோ தரம் மற்றும் AI இயக்கப்பட்ட கேமரா ஆகியவை மிகச் சிறந்த அனுபவத்தை வழங்குகிறது. எனவே, OPPO K10 5G ஆனது 8ஜிபி ரேம் +128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் இந்த விலை பிரிவில் வாங்க கிடைக்கும் ஒரு சிறந்த 5G சாதனமாக திகழ்கிறது.

ரூ.17,499-விலையில் வாங்கச் சிறந்த ஒப்போ கே10 5ஜி ஸ்மார்ட்போன்.!

OPPO K10 5G ஆனது ஜூன் 15 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. இது Flipkart, மெயின்லைன் சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் OPPO ஆன்லைன் ஸ்டோர் முழுவதும் வாங்க கிடைக்கும். Flipkart அல்லது OPPO ஆன்லைன் ஸ்டோரில் K10 5G வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 3 மாதங்கள் வரை No Cost EMI விருப்பமும் கிடைக்கிறது. SBI டெபிட்/கிரெடிட் கார்டுகள் மற்றும் EMI பரிவர்த்தனைகள், Axis வங்கி டெபிட்/கிரெடிட் கார்டுகள், மற்றும் EMI பரிவர்த்தனைகள், பாங்க் ஆஃப் பரோடா கிரெடிட் கார்டுகள் மற்றும் கிரெடிட் கார்டு EMI மற்றும் Kotak Mahindra வங்கி டெபிட்/கிரெடிட் கார்டுகள் EMI பரிவர்த்தனைகள் ஆகியவற்றின் மேல் ரூ. 1500 பிளாட் தள்ளுபடி கிடைக்கிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Oppo K10 5G Most Stylish 5G Performer of The Town At Just Rs 17499: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X