Home
Mobile

பட்ஜெட் விலையில் மிரட்டலான ஒப்போ கே1 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்.!

ஓப்போ நிறுவனம் தனது அடுத்த புது ஸ்மார்ட்போன் மடலை இன்று அறிமுகம் செய்துள்ளது.

ஓப்போ நிறுவனம் தனது அடுத்த புது ஸ்மார்ட்போன் மடலை இன்று அறிமுகம் செய்துள்ளது. இந்தியா சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்ற ஒப்போ நிறுவனம், ஓப்போ கே1 என்ற புது மாடல் ஸ்மார்ட் போனை இந்தியாவில் மிகக் குறைந்த விலையில் விற்பனைக்குக் கொண்டுவரப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஓப்போ கே1 ஸ்மார்ட்போன்

ஓப்போ கே1 ஸ்மார்ட்போன்

இந்த புது ரக ஓப்போ கே1 ஸ்மார்ட்போன் அண்மையில் சீனா சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து அடுத்தபடியாக இந்திய சந்தையில் ஒப்போ நிறுவனம் தனது புதிய ஓப்போ கே1 ஸ்மார்ட் போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

ஓப்போ கே1 சிறப்பு

ஓப்போ கே1 சிறப்பு

ஓப்போ கே1 ஸ்மார்ட் போன் இன் சிறப்பம்சம் என்னவென்றால் அதன் 6.4' இன்ச் முழு திரையுடன் கூடிய ஏ.ஐ ஸ்மார்ட் செல்பி கேமரா மற்றும் 3600 எம்.ஏ.எச் பேட்டரி சேவை தான். ஓப்போ நிறுவனம் தனது ஓப்போ கே1 ஸ்மார்ட்போன் மாடலை வெறும் ரூ.16,990 என்ற விலையில் அரங்கும் செய்துள்ளது.

ஓப்போ கே1 ஸ்மார்ட்போன் சிறப்பம்சம்:

ஓப்போ கே1 ஸ்மார்ட்போன் சிறப்பம்சம்:

- 6.4' இன்ச் 1080x2340 பிக்சல் கொண்ட 19.5:9 விகித முழு எச்.டி. பிளஸ் பிளஸ் அமோலேட் டிஸ்பிளே

- 2.5டி கரவுடு கிளாஸ் டிஸ்ப்ளே
- 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட்
- அட்ரினோ 512 ஜிபியூ
- 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு
- எஸ்.டி கார்டு மூலம் 256 ஜிபி வரையிலான கூடுதல் சேமிப்பு
- ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
- 16 மெகா பிக்சல் கேமராவுடன் கூடிய 2 மெகா பிக்சல் பின்பக்க கேமரா
- 25 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா
- இன் டிஸ்ப்ளே பிங்கர்பிரிண்ட் சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ
- வைஃபை
- ப்ளூடூத்
- 3600 எம்ஏஎச் பேட்டரி

பிளிப்கார்ட் விற்பனை

பிளிப்கார்ட் விற்பனை

இந்த புதிய ஒப்போ கே1 ஸ்மார்ட்போன் பிப்ரவரி 12, 2019 ஆம் தேதி பிளிப்கார்ட் தளத்தில் தந்து விற்பனையைத் துவங்கியுள்ளது. இந்த புதிய ஒப்போ கே1 ஸ்மார்ட்போன் பியானோ பிளாக் மற்றும் அஸ்ட்ரால் புளு என இருவித நிறங்களில் விற்பனைக்குக் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Oppo K1 with in-display fingerprint sensor and Qualcomm Snapdragon 660 launched in India : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X