Home
Mobile

பட்ஜெட் விலையில் 25எம்பி செல்பீ கேமராவுடன் களமிறங்கும் ஒப்போ கே1 ஸ்மார்ட்போன்.!

ஒப்போ கே1 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 16எம்பி+2எம்பி டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது, பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவும் உள்ளது.

இந்திய சந்தையில் நாளை(12-2-2019) அசத்தலான ஒப்போ கே1 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படுகிறது,குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பிளிப்கார்ட் வலைதளம் மூலம் விற்பனைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கருப்பு, நீலம் போன்ற நிறங்களில் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் கிடைக்கும் என அந்நிறுவனம் கூறியுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும்போது டெலிகாம் நிறுவனங்கள் சார்பில் டேட்டா ஆஃபர்
அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் விலையில் 25எம்பி செல்பீ கேமராவுடன் களமிறங்கும் ஒப்போ கே1.!

இந்த ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இடம்பெற்றுள்ளது, மேலும் இப்போது ஒப்போ கே1 ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

அட்டகாசமான இன்-டிஸ்பிளே கைரேககை ஸ்கேனர்:

அட்டகாசமான இன்-டிஸ்பிளே கைரேககை ஸ்கேனர்:

ஒப்போ கே1 ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே கைரேககை ஸ்கேனர் இடம்பெற்றுள்ளது, எனவே பல்வேறு கோப்புகளை மிகவும் பாதுகாப்பாக பயன்படுத்த முடியும். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

25எம்பி ஏஐ செல்பீ கேமரா:

25எம்பி ஏஐ செல்பீ கேமரா:

ஒப்போ கே1 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 16எம்பி+2எம்பி டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது, பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவும் உள்ளது. பின்பு 25எம்பி செல்பீ கேமரா மற்றும் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த
அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளது. எனவே பயன்படுத்த மிகவும் அருமையாக இருக்கும். மேலும் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுக்க இந்த ஸ்மார்ட்போன் மாடல் அருமையாக உதவும். பின்பு பியூட்டி எபெக்ட் சார்ந்த பல்வேறு சிறந்த அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

டூயல் ரியர் கேமரா

டூயல் ரியர் கேமரா

இந்த ஸ்மார்ட்போனில் உள்ள 16எம்பி+2எம்பி டூயல் ரியர் கேமராF/2.0 aperture அம்சத்துடன் வெளிவந்துள்ளதால் குறைந்த வெளிச்சத்தில் கூட துல்லியமான புகைப்படங்களை எடுக்க உதவும். பின்பு ஏஐ மோட் இருப்பதால் பல்வேறு நிகழ்ச்சிகளில் அசத்தலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். குறிப்பாக இயற்கை சார்ந்த புகைப்படங்கள் எடுப்பதற்கு
இந்த ஸ்மார்ட்போன் அருமையாக உதவும்.

3டி கிரேடியன்ட் வடிவமைப்பு:

3டி கிரேடியன்ட் வடிவமைப்பு:

ஒப்போ கே1 ஸ்மார்ட்போன் 3டி கிரேடியன்ட் வடிவமைப்புடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. பின்பு முதலில் கருப்பு, நீலம் போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்டபோன் மாடல் வெளிவரும் என்று அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

வாட்டர் டிராப் ஸ்கீரின்:

வாட்டர் டிராப் ஸ்கீரின்:

இந்த கே1 ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த மல்டி மீடியா அனுபவம் கொண்டு வெளிவரும் என ஒப்போ நிறுவனம் கூறியுள்ளது. மேலும் இக்கருவி 6.41-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு வாட்டர் டிராப் ஸ்கீரின் என்பதால் உபயோகம் செய்ய அருமையாக இருக்கம். பின்பு ஒப்போ கே1 ஸ்மார்ட்போன் மாடல் கார்னிங் கொரில்லா கிளாஷ் 5 பாதுகப்பு அம்சத்துடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மென்பொருள் அமசங்கள்:

மென்பொருள் அமசங்கள்:

ஒப்போ கே1 பொதுவாக ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 660 ஏஐ சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு 4ஜிபி ரேம் மற்றும்

64ஜிபி உள்ளடக்க மெமரி இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் மற்றும் ஓப்போவின் கலர்ஒஎஸ் 5.2 சிஸ்டம்கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் இயக்கத்திற்கு மிகவும் வேகமாக இருக்கும் ஒப்போ கே1 ஸ்மார்ட்போன்

Best Mobiles in India

English summary
OPPO K1 Touch of Future at most unbelievable price-point: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X