Home
Mobile

ஒப்போ கே1 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.!

பிளிப்கார்ட் வலைதளத்தில் ஒப்போ கே1 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.14,990-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.13,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஒப்போ கே1 டிஸ்பிளே

ஒப்போ கே1 டிஸ்பிளே

ஒப்போ கே1 ஸ்மார்ட்போன் பொதுவாக 6.4 -இன்ச் முழு எச்டி பிளஸ் அமோல்ட் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2340x1080 பிக்சல் திர்மானம் மற்றும் 19:5:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக 2.5டி வளைந்த கண்ணாடி
பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ

இக்கருவி ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 660 14 என்.எம். பிராசஸர் உடன் அட்ரினோ 512ஜிபியு வசதியைக் கொண்டுள்ளது, ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

3600எம்ஏஎச் பேட்டரி

3600எம்ஏஎச் பேட்டரி

இந்த ஸ்மார்ட்போன் மாடல் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் போன்ற இணைப்பு ஆதரவுகள் மற்றும் 3600எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ல் 25எம்பி செல்பீ கேமரா

ல் 25எம்பி செல்பீ கேமரா

ஒப்போ கே1 ஸ்மார்ட்போனில் 25எம்பி செல்பீ கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 16எம்பி+2எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் எல்இடி
பிளாஷ் ஆதரவு, செயற்கை நுண்ணறிவு சார்ந்த வசதிகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்

நீலம் மற்றும் சிவப்பு

நீலம் மற்றும் சிவப்பு

குறிப்பாக நீலம் மற்றும் சிவப்பு நிறத்தில் ஒப்போ கே1 ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். பின்பு இன் டிஸ்பிளே கைரேகை சென்சார், வாட்டர் டிராப் டிஸ்பிளே வசதி மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

Best Mobiles in India

English summary
Oppo K1 price slashed again in India : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X