ஒப்போ நிறுவனத்தின் மெல்லிய ஸ்மார்ட்போனை ரூ.29,990க்கு இந்தியாவில் வெளியானது

Written By:

ஒப்போ நிறுவனத்தின் சூப்பர் ஸ்லிம் R5 ரூ.29,990க்கு வெளியிடப்பட்டது. இது மோட்ட்ரோலாவின் மோட்டோ எக்ஸ், நெக்சஸ் 5 மற்றும் எல்ஜி ஜி2 மாடல்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது.

ஒப்போ நிறுவனத்தின் மெல்லிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியானது

ஒப்போ நிறுவனத்தின் R வகையை சேர்ந்த ஸ்மார்ட்போன்கள் மிகவும் மெலிதாக இருப்பதோடு, R5 அந்நிறுவனத்தின் மிகவும் மெல்லிய ஸ்மார்ட்போனாக அமைந்துள்ளது. இது 4.85 எம்எம் மெலிதாக இருக்கின்றது. மேலும் இந்தியாவில் வெளியான மெல்லியா ஸ்மார்ட்போன் என்ற பெருமையையும் பெற்றது. ஜியோனியின் ஈலைஃப் எஸ்5.1 இந்தியாவில் வெளியான மெல்லிய ஸ்மார்ட்போனாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

[ஆப்பிள் மேக் கணினியின் வேகத்தை அதிகரிகப்பது எப்படி]

R5 சிறப்பம்சங்களை பொருத்த வரை 5.2 இன்ச் 1080பி எஹ்டி ஏஎம்ஓஎல்ஈடி டிஸ்ப்ளே, 64-பிட் ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 615 பிராசஸர் மற்றும் 2 ஜிபி ராம் கொண்டுள்ளது.கலர் ஓஎஸ் 2.0 மற்றும் ஆன்டிராய்டு 4.4 கிட்காட் மூலம் இயங்குகின்றது.

English summary
Oppo has launched India's slimmest smartphone in India at Rs.29,990. Here you will find the full specs of the smartphone from Oppo.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot