வாய் பிளக்க வைக்கும் ரூ.7999 டிஸ்கவுண்ட்.. அடிதூள் ஆபரில் 7025mAh பேட்டரி புது OPPO 5ஜி போன்.. எந்த மாடல்?
இந்தியாவில், ஒப்போ நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் ஆக அறிமுகம் செய்யப்பட்ட ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்9எஸ் (Oppo Find X9s) மாடலின் பிளிப்கார்ட் விற்பனை (Flipkart Sale) அமைதியான முறையில் தொடங்கியுள்ளது. என்ன விலை? என்ன ஆபர்? என்ன அம்சங்கள்? இதோ விவரங்கள்:
ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்9எஸ் முக்கிய அம்சங்கள்:
- 120Hz வரையிலான ரெஃப்ரெஷ் ரேட்
- 6.59-இன்ச் ஃபுல்-எச்டி பிளஸ் ஓஎல்இடி டிஸ்பிளே
- ஆக்டா கோர் மீடியாடெக் டைமென்சிட்டி 9000 சீரீஸ் சிப்செட்
- ஹேசல்பிளாட்-டியூன் செய்யப்பட்ட ரியர் கேமரா செட்டப்
- ட்ரிபிள் 50-மெகாபிக்சல் கேமராக்கள்
- 7025mAh பேட்டரி

ஒப்போ பைண்ட் எக்ஸ்9எஸ் ஸ்மார்ட்போன் மீது பிளிப்கார்ட் அறிவித்துள்ள ஆபர்கள்:
- ரூ.1000 கூப்பன் தள்ளுபடி,
- ரூ.43.650 வரையிலான எக்ஸ்சேன்ஜ் தள்ளுபடி
- ரூ.7999 வரையிலான ஐசிஐசிஐ கிரெடிட், டெபிட் கார்டு ஆபர்
- ரூ.7999 வரையிலான எஸ்பிஐ கிரெடிட், டெபிட் கார்டு ஆபர்
- ரூ.7999 வரையிலான எச்டிஎப்சி கிரெடிட், டெபிட் கார்டு ஆபர்
- ரூ.7950 பிளிப்கார்ட் ஆக்சிஸ் கிரெடிட் கார்டு
ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்9எஸ் விலை: இந்தியாவில் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்9எஸ் ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.79,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஹை-எண்ட் 12ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.89,999 என்கிற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது/ ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்9எஸ் ஸ்மார்ட்போன்- லாவெண்டர் ஸ்கை, மிட்நைட் கிரே மற்றும் சன்செட் ஆரஞ்சு ஆகிய 3 கலர்களில் வாங்க கிடைக்கும்.
ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்9எஸ் ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்:
- 6.59-இன்ச் ஃபுல்-எச்டி பிளஸ் (1,256 x 2,760 பிக்சல்கள்) அமோஎல்இடி டிஸ்பிளே
- 120ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட்
- 240ஹெர்ட்ஸ் டச் சாம்பிளிங் ரேட்
- 100 சதவீதம் DCI-P3 கலர் கேமட்
- 1800 நிட்ஸ் வரையிலான பீக் பிரைட்னஸ்
- 460 பிபிஐ பிக்சல் டென்சிட்டி
- 1.07 பில்லியன் கலர்ஸ்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ ப்ரொடெக்ஷன்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP66 + IP68 + IP69 ரேட்டிங்
- ஆக்டா கோர் மீடியாடெக் டைமென்சிட்டி 9500எஸ் சிப்செட்
- இம்மொர்டாலிஸ் G925 MC12 ஜிபியு
- 12ஜிபி LPDDR5x ரேம் மற்றும் 512ஜிபி வரை UFS 4.1 இன்டர்னல் ஸ்டோரேஜ்
- ஹாசல்பிளாட் நிறுவனத்தால் ட்யூன் செய்யப்பட்ட ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) வசதியுடன் கூடிய 50-மெகாபிக்சல் (f/1.8) ப்ரைமரி கேமரா
- 120 டிகிரி பீல் ஆப் வியூ கொண்ட 50-மெகாபிக்சல் (f/2.0) அல்ட்ராவைடு கேமரா
- 50-மெகாபிக்சல் (f/2.6) பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராவு
- 32-மெகாபிக்சல் (f/2.4) செல்பீ கேமரா
- 4K/60 fps வரை வீடியோக்களை பதிவு செய்யும் திறன்
- 7025mAh பேட்டரி
- 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு
- டூயல் சிம் ஆதரவு
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான கலர்ஓஎஸ் 16
- 5ஜி, 4ஜி LTE, வைஃபை 7, ப்ளூடூத் 6.1, ஒரு யுஎஸ்பி டைப்-சி போர்ட்
- ஜிபிஎஸ், GLONASS, கலிலியோ, QZSS மற்றும் நாவிக் (NavIC)
- இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்
- ப்ராக்ஸிமிட்டி சென்சார்
- ஆம்பியன்ட் லைட் சென்சார்
- கலர் டெம்பரேச்சர் சென்சார்
- இ-காம்பஸ்
- ஆக்சிலரோமீட்டர்
- கைரோஸ்கோப்
- லேசர் ஃபோகஸிங் சென்சார்
- ஸ்பெக்ட்ரல் சென்சார்
- ஐஆர் பிளாஸ்டர்
- அளவீட்டில் 156.98x73.93x7.99 மிமீ
- எடையில் சுமார் 202 கிராம்


Click it and Unblock the Notifications