Home
Mobile

பொசுக்குனு டிஸ்கவுண்ட்.. 200MP கேமரா.. 100W சார்ஜிங்.. 7050mAh பேட்டரி.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

ஒட்டுமொத்த கேமரா ஸ்மார்ட்போன்களையும் தூக்கி சாப்பிடும்படியான பீச்சர்களுடன் வெளியான ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா (OPPO Find X9 Ultra) ஸ்மார்ட்போன் இப்போது தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது. கேமரா மட்டுமல்லாமல், 100W ஃபாஸ்ட் சார்ஜிங், 7050mAh பேட்டரி, அமோலெட் டிஸ்பிளே போன்ற மற்ற பீச்சர்களும் மிரளவிடுகின்றன.

இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.1,69,999 ஆக இருக்கிறது. இந்த விலையில் இருந்து

பொசுக்குனு டிஸ்கவுண்ட்.. 200MP கேமரா.. 100W சார்ஜிங்.. எந்த மாடல்?
தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.4,000 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.1,65,999 விலைக்கு இந்த ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம்.

ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா அம்சங்கள் (OPPO Find X9 Ultra Specifications): 6.82 இன்ச் (3168 x 1440 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை கொடுத்துள்ளது. இந்த டிஸ்பிளேவுக்கு குவாட் எச்டிபிளஸ் (Quad HD+) ரெசொலூஷன் மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. டால்பி விஷன் (Dolby Vision) மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) புரொடெக்சன் கிடைக்கிறது.

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 3என்எம் (Octa Core Snapdragon 8 Elite Gen 5 3nm) சிப்செட் கொண்ட மாடலாக இந்த ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. அட்ரினோ 840 ஜிபியு (Adreno 840 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டு உள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் கலர்ஓஎஸ் 16 (ColorOS 16) கொடுக்கப்பட்டு உள்ளது.

200 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வேடு கேமரா + 200 எம்பி 3X சூப்பர் போர்ட்ராய்டு டெலிபோட்டோ கேமரா + 50 எம்பி 10X ஆப்டிகல் டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. மெயின் கேமராவில் ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி மற்றும் சோனி லைட்டியா 901 (Sony Lytia 901) சென்சார் கிடைக்கிறது. அல்ட்ரா வைடு கேமராவில் சோனி எல்ஒய்டி 600 (Sony LYT 600) சென்சார் உள்ளது.

3X டெலிபோட்டோ கேமராவில் ஓம்னிவிஷன் ஓவி51ஏ (OmniVision OV52A) சென்சார் கிடைக்கிறது. 10X பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமராவில் சாம்சங் ஜேஎன்எல் (Samsung JNL) சென்சார் மற்றும் ஓஐஎஸ் டெக்னாலஜி கிடைக்கிறது. 120X டிஜிட்டல் ஜூம், 8K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் 3.2 எம்பி மோனோகுரோம் சென்சார் கொண்ட மாடலாக இந்த ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.

50 எம்பி செல்பீ கேமரா உள்ளது. சாம்சங் ஜேஎன்5 (Samsung JN5) சென்சார் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 7050mAh பேட்டரி கிடைக்கிறது. 50W வயர்லெஸ் சார்ஜிங் கிடைக்கிறது. இன்-டிஸ்பிளே 3டி அல்ட்ரா சோனிக் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display 3D Ultrasonic Fingerprint Sensor) கிடைக்கிறது. IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் உள்ளது.

Best Mobiles in India

English summary
OPPO Find X9 Ultra With 200MP Camera Available At 32 Percent Discount Check Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X