Home
Mobile

ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 2 நியோ ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.! என்னென்ன அம்சங்கள்.!

ஒப்போ நிறுவனம் தனது புதிய ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 2 நியோ என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, ஆனால் இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை மற்றும் விலைப் பற்றிய தகவல்களை வெளியிடவில்லை அந்நிறுவனம். இப்போது இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

 ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 நியோ

ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 நியோ

ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 நியோ ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.5-இன்ச் curved AMOLEDடிஸ்பிளே வடிவமைப்பைக்கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் 1080x 2400பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டுஇந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 நியோ

ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 நியோ ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 765ஜி எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது,பின்பு ஆண்ட்ராய்டு 10இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும்அருமையாக இருக்கும்.

செயற்கை நுண்ணறிவு அம்சம்

ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 நியோ சாதனத்தின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் +13எம்பி டெலிபோட்டோ சென்சார் + 8எம்பி அல்ட்ராவைடு சென்சார் + 2எம்பி மோனோ சென்சார் என மொத்தம் நான்கு கேமரா வசதி உள்ளது. மேலும் 44எம்பி செல்பீ கேமரா, 4கே வீடியோ பதிவு, செயற்கை நுண்ணறிவு அம்சம், எல்இடி பிளாஸ் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

ட் எக்ஸ்2 நியோ ஸ்மார்ட்போனில்

ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 நியோ ஸ்மார்ட்போனில் 4025எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது,பின்பு 30வாட் VOOC 4.0 பாஸ்ட் சார்ஜிங் வசதி இவற்றுள் அடக்கம், எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது.

12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி

இந்த ஸ்மார்ட்போனில் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 நியோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 நியோ

ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 நியோ ஸ்மார்ட்போன் மாடலில் வைஃபை, புளூடூத், ஜி.பி.எஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட்,5ஜி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம். மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது
அந்நிறுவனம்.

Best Mobiles in India

English summary
Oppo Find X2 Neo Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X