Home
Mobile

வா ராசா.. உனக்கு தான் வெயிட்டிங்.. 200எம்பி கேமரா.. ஆண்ட்ராய்டு 17 OS.. OLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

ஒப்போ நிறுவனம் தனது புதிய ஒப்போ பைண்ட் எக்ஸ்10 ப்ரோ மேக்ஸ் (Oppo Find X10 Pro Max) ஸ்மார்ட்போனை வரும் செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிலையில் இந்த புதிய ஒப்போ போனின் முக்கிய விவரக்குறிப்புகள் தற்போது வெளியாகி உள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

ஒப்போ பைண்ட் எக்ஸ்10 ப்ரோ மேக்ஸ் அம்சங்கள் (Oppo Find X10 Pro Max Specifications): 6.89-இன்ச் BOE LTPO OLED டிஸ்பிளே உடன் புதிய ஒப்போ பைண்ட் எக்ஸ்10 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் ; 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz Refresh Rate), 2கே ரெசல்யூஷன் (2K Resolution) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

வா ராசா.. உனக்கு தான் வெயிட்டிங்.. 200எம்பி கேமரா.. எந்த மாடல்?

சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 9600 ப்ரோ சிப் (Dimensity 9600 Pro chip) உடன் புதிய ஒப்போ பைண்ட் எக்ஸ்10 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த போனில் வீடியோ எடிட்டிங்கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்தலாம்.

ColorOS 17 சார்ந்த ஆண்ட்ராய்டு 17 இயங்குதள வசதியுடன் ஒப்போ பைண்ட் எக்ஸ்10 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒப்போ நிறுவனம்.

200எம்பி மெயின் கேமரா + 200எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 200எம்பி டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் புதிய ஒப்போ பைண்ட் எக்ஸ்10 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Ultrasonic in-display Fingerprint Sensor) வசதியுடன் புதிய ஒப்போ பைண்ட் எக்ஸ்10 ப்ரோ மேக்ஸ் போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் இந்த புதிய ஒப்போ போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

6000எம்ஏஎச் பேட்டரி அல்லது 7000எம்ஏஎச் பேட்டரி உடன் ஒப்போ பைண்ட் எக்ஸ்10 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

16ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி வரை மெமரி ஆதரவுடன் புதிய ஒப்போ பைண்ட் எக்ஸ்10 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழங்கப்படும்.

யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்(Stereo speakers) வசதிகளும் ஒப்போ பைண்ட் எக்ஸ்10 ப்ரோ மேக்ஸ் போனில் உள்ளன. அதேபோல் 5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய போனில் உள்ளன.

Best Mobiles in India

English summary
Oppo Find X10 Pro Max launch Timeline and specifications leaked online: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X