Home
Mobile

512ஜிபி மெமரியுடன் ஒப்போ பைண்ட் எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

By Prakash S

மிகவும் அதிகம் எதிர்பார்த்த ஒப்போ பைண்ட் எக்ஸ் Lamborghini எடிஷன் மாடலை இன்று அறிமுகம் செய்யதுள்ளது ஒப்போ நிறுவனம்.மேலும் இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம் என்னவென்றால் 512ஜிபி மெமரி மற்றும் Super VOOC Flash Charge வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

512ஜிபி மெமரியுடன் ஒப்போ பைண்ட் எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் விலை அனைவரையும் வியக்கவைக்கும் விலையில் உள்ளது. மேலும் செயற்கை நுண்றிவு சார்ந்த அம்சங்கள், 3டி அம்சம், பேஸ் அன்லாக் வசதி போன்ற அனைத்தும் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒப்போ பைண்ட் எக்ஸ் Lamborghini :

ஒப்போ பைண்ட் எக்ஸ் Lamborghini :

ஒப்போ பைண்ட் எக்ஸ்Lamborghini எடிஷன் ஸ்மார்ட்போன் பொதுவாக 6.42-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பினபு 1080பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

 ஆண்ட்ராய்டு ஓரியோ:

ஆண்ட்ராய்டு ஓரியோ:

ஒப்போ பைண்ட் எக்ஸ் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஒசி செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் பல்வேறு சென்சார் ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

 நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்

  கேமரா:

கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 16எம்பி + 20எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 25மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக 3டி சார்ந்த அம்சங்களும் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

 இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை 802.11, ப்ளூடூத் 5 எல்இ, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

விலை:

விலை:

ஒப்போ பைண்ட் எக்ஸ் ஸ்மார்ட்போனில் 3400எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை ரூ.1,34,400-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Oppo Find X Lamborghini Limited Edition launched with SuperVOOC charging and 512GB storage : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X