Just In
- 59 min ago
புண்பட்ட நெஞ்சை FREE டேட்டாவை வச்சு தேத்திக்கோங்க.. Vodafone அறிவித்துள்ள "அடேங்கப்பா" ஆபர்!
- 1 hr ago
108எம்பி ரியர் கேமரா கொண்ட புதிய ஒப்போ 5G போனின் அறிமுக தேதி வெளியானது.! ரெடியா இருங்க..!
- 1 hr ago
இருக்கு சம்பவம் கண்டிப்பா இருக்கு.! OnePlus ரிலீஸ் செய்யும் புது டிவைஸால் பெரிய சம்பவமே இருக்கு.!
- 1 hr ago
இனி நாள் முழுவதும் நெட் யூஸ் பண்ணலாம்! 2 புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்த Airtel
Don't Miss
- Sports
"நீங்க கொஞ்சம் முன்னேறனும்பா".. ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட்.. விராட் கோலிக்கு கங்குலி முக்கிய அட்வைஸ்!
- News
அனல் பறக்கும் அதிமுக.. அப்போ இரட்டை இலை யாருக்குமே இல்லையா? முடங்கும் சின்னம்? எடப்பாடியால் அம்பலம்
- Movies
வம்புல மாட்டி விடாதீங்க... ஒரேயொரு சூப்பர் ஸ்டார் ரஜினி மட்டும் தான்: YG மகேந்திரன் ஓபன்
- Lifestyle
ஒன்றரை இலட்சம் ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட தாய்லாந்து பெண்... அப்படி அவர் செய்த குற்றம் என்ன தெரியுமா?
- Automobiles
நம்பவே முடியல... படத்தில் உள்ள இந்த பைக்கிற்கு இப்படியொரு வரலாறு உள்ளதா!! முழு விபரம்...
- Finance
சென்செக்ஸ் 670 புள்ளிகள் சரிவு.. 2 முக்கியக் காரணம்..!!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
அடடே பார்க்கவே வித்தியாசமாக இருக்கே: இப்படி ஒரு 5G ஸ்மார்ட்போனை பார்த்தது உண்டா மக்களே?
ஒப்போ நிறுவனம் தொடர்ந்து சிறப்பான ஸ்மார்ட்போன்களை தான் அறிமுகம் செய்தது வந்தது. ஆனால் சியோமி நிறுவனம் வந்தபிறகு இந்நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு அவ்வளவு வரவேற்பு இல்லை என்றுதான் கூறவேண்டும். அதாவது இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனை முதல் இடத்தில் உள்ளது சியோமி.

ஒப்போ நிறுவனம்
சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் தான் இந்தியாவில் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. இருந்தபோதிலும் ஒப்போ நிறுவனம் மீண்டும் முதல் இடத்தை பிடிக்க பல்வேறு புதிய முயற்சிகளைச் செய்து வருகிறது.

ஒப்போ ஃபைண்ட் என்2 பிளிப்
அதன்படி இந்நிறுவனம் வித்தியாசமான பிளிப் போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. ஆன்லைனில் வெளிவந்த தகவலின்படி,ஒப்போ நிறுவனம் விரைவில் Oppo Find N2 Flip போனை அறிமுகம் செய்ய உள்ளது.

hands-on வீடியோ
அதாவது இந்த புதிய போன் இந்த மாதம் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த புதிய போனின் அறிமுகத்திற்கு முன்பே இணையதளத்தில் இதன் வீடியோ வெளியாகி உள்ளது. அதாவது ஒப்போ ஃபைண்ட் N2 பிளிப் மாடல் hands-on வீடியோ வெய்போ தளத்தில் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிறிய இன்னர் டிஸ்பிளே
குறிப்பாக இந்த புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் எப்படிக் காட்சியளிக்கும் எனத் தெரியவந்துள்ளது. அதாவது இந்த ஃபைண்ட் என்2 பிளிப் மாடலில் பாதுகாப்பிற்கு கேஸ் பொருத்தப்பட்டுள்ளது. பின்பு இந்த போனில் சிறிய இன்னர் டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது.

6.8-இன்ச போல்டிங் டிஸ்பிளே
மேலும் 6.8-இன்ச போல்டிங் டிஸ்பிளே மற்றும் பக்கவாட்டில் கைரேகை சென்சார் உள்ளதாகத் தெரிகிறது. பின்பு இதன் வலது புறத்தில் வால்யூம் பட்டன்கள் உள்ளன. அதேபோல் இதன் வெளிப்புற டிஸ்பிளே மற்ற பிளிப் ரக போல்டபிள் போனை விட சற்று பெரிதாக இருக்கிறது.

கவர் டிஸ்பிளே
அதாவது 3.26-இன்ச் அளவில் கவர் டிஸ்பிளே வசதியைக் கொண்டு ஒப்போ ஃபைண்ட் என்2 பிளிப் போன் வெளிவரும். குறிப்பாக இதன் வெளிப்புற டிஸ்பிளேவின் அருகில் 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் காணப்படுகிறது.
மீடியாடெக் டிமென்சிட்டி 9000+ பிராசஸர்
இந்த ஒப்போ ஃபைண்ட் என்2 பிளிப் மாடல் ஆனது 32எம்பி செல்பி கேமராவுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. அதேபோல் மீடியாடெக் டிமென்சிட்டி 9000+ பிராசஸர் வசதி இதில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போனை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

4300 எம்ஏஎச் பேட்டரி
ஒப்போ ஃபைண்ட் என்2 பிளிப் ஆனது 4300 எம்ஏஎச் பேட்டரி உடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. அதேபோல் 44 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங், 5ஜி ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த புதிய போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
video-photo courtesy: @liujianjian29, @RODENT950, Sparrows News & GSMArena
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470