5.5 இன்ச்சில் வெளியான புது மொபைல்...!
oi
-Keerthi
By Keerthi
இன்றைக்கு மொபைல் விற்பனையில் மிகவும் வேகமாக வளர்ந்து வருகின்றது ஆப்போ(oppo) நிறுவனம்.
இதோ இந்நிறுவனம் தற்போது புதிய மொபைல் ஒன்றை வெளியிட்டுள்ளது இதோ அந்த மொபைலை பற்றி பார்க்கலாம் வாங்க.
இந்த மொபைலின் பெயர் Oppo Find 7A என்பதாகும் 5.5 இன்ச்சில் வெளியாகிவுள்ள இந்த மொபைலில் கொரில்லா கிளாஸ் உள்ளது.

இதில் 16GB க்கு இன்பில்ட் மெமரியுன் இந்த மொபைல் நமக்கு சந்தையில் கிடைக்கின்றகு மேலும் 2GB க்கு ரேமும் இந்த மொபைலில் உள்ளது.
13MP க்கு கேமரா மற்றும் 5MP க்கு பிரன்ட் கேமரா ஆகியவற்றுடன் இந்த மொபைல் சந்தையில் நமக்கு கிடைக்கின்றது.
2800 mAh பேட்டரியுடன் கிடைக்கும் இந்த மொபைலின் விலை ரூ.31,990 ஆகும்.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
English summary
this is the article about the oppo find 7a launching news
Story first
published: Wednesday, July 30, 2014, 12:43 [IST]
Other articles published on Jul 30, 2014


Click it and Unblock the Notifications