பிளிப்கார்டில் ஓப்போ அற்புத தின விற்பனை: அட்டகாச சலுகைகள்., ஜூலை 10 முதல் 13 வரை மட்டுமே!

|

ஓப்போ அட்டகாச தின விற்பனை அறிவிப்பில் ஓப்போ ஸ்மார்ட்போன்களுக்கு பல்வேறு தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஓப்போ ஏ5 போன்ற பட்ஜெட் போன்களில் தொடங்கி ரெனோ 10 எக்ஸ் ஜூன் போன்ற உயர்நிலை ஸ்மார்ட்போன்கள் வரை இதில் தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது.

பிளிப்கார்ட்டில் ஓப்போ அட்டகாச தின லுகை

பிளிப்கார்ட்டில் ஓப்போ அட்டகாச தின லுகை

பிளிப்கார்ட்டில் ஓப்போ அருமை தின சலுகையின் கீழ் ஜூலை 10 முதல் 13 வரை மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த தினத்தில் ஓப்போ பல்வேறு மாடல் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

OPPO A5s ஸ்மார்ட்போன்

OPPO A5s ஸ்மார்ட்போன்

OPPO A5s ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலையில் ரூ.8,990 ஆக விற்கப்படுகிறது. இதில் இரட்டை கேமரா வடிவமைப்பு மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 மூலம் பாதுகாக்கப்பட்டு வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே வசதி நவீன வடிவமைப்போடு வழங்குகிறது. இந்த சாதனமானது 4320 எம்ஏஹெச் பேட்டரி ஆதரவோடு வருகிறது.

OPPO F9 Pro

OPPO F9 Pro

OPPO F9 Pro ஸ்மார்ட்போனானது 25 எம்பி செல்பி கேமராவோடு விற்பனைக்கு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது தள்ளுபடி விலையில் ரூ.14,990 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதியோடு வழங்குகிறது.

OPPO F15

OPPO F15

OPPO F15 ஸ்மார்ட்போனுக்கு அட்டகாச விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டதன் பின் ரூ..18,990 என்ற விலையில் கிடைக்கிறது. அதோடு இது 48 எம்பி பிரதான கேமரா வசதியோடு உள்ளது. இந்த சாதனத்தில் 20 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் இதில் உள்ளது.

OPPO A52

OPPO A52

OPPO A52 ஸ்மார்ட்போனானது ஓப்போ நிறுவனத்தின் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனாகும். இந்த ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட் ஓப்போ தின விற்பனையில் ரூ.16,990-க்கு கிடைக்கிறது. அதோடு இந்த ஸ்மார்ட்போனில் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதியோடு கிடைக்கிறது. மேலும் இதில் எச்டி+ ரெசல்யூஷன் வசதியோடு பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளே வசதியோடு வழங்குகிறது.

OPPO Reno2

OPPO Reno2

OPPO Reno2 ஸ்மார்ட்போனானது ரூ.33,990 என்ற விலையில் தற்போது கிடைக்கிறது. இது ஆகச்சிறந்த முதன்மை சாதனமாகும், அதோடு இதில் 20* ஜூம் வசதியோடு வழங்குகிறது. இதில் ஸ்னாப்டிராகன் 730 ஜி எஸ்ஓசி ஆதரவோடு இணைக்கப்பட்டுள்ளது.

OPPO Reno2 Z

OPPO Reno2 Z

OPPO Reno2 Z ஸ்மார்ட்போனானது தள்ளுபடி விலையில் ரூ.24,490-க்கு கிடைக்கிறது. இதில் 6.5 அங்குல முழு ஹெச்டி அமோ எல்இடி டிஸ்ப்ளே ஆதரவோடு கிடைக்கிறது. இதில் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் ஆதரவு உள்ளது. மேலும் ஸ்மார்ட்போன் மீடியா டெக் ஹீலியோ பி 90 SoC ஆல் இயக்கப்படுகிறது.

OPPO F11 Pro

OPPO F11 Pro

OPPO F11 Pro ஸ்மார்ட்போனில் 16 எம்பி செல்பி கேமரா மற்றும் அதிவேக சார்ஜிங் ஆதரவு உள்ளது. இதில் ரூ.16,990 என்ற விலையில் கிடைக்கிறது. இதில் வேகமான சார்ஜிங் ஆதரவு வசதி உள்ளது.

OPPO A31

OPPO A31

OPPO A31 ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட் ஓப்போ தின விற்பனையில் ரூ.12,490 என்ற விலையில் கிடைக்கிறது. இது உச்சக்கட்ட வடிவமைப்பு மற்றும் டிரிபிள் கேமரா ஆதரவோடு வருகிறது. இதில் மூன்று பின்புற கேமரா வசதி உள்ளது.

Best Mobiles in India

English summary
oppo fantastic day sale on flipkart from july 10 to 13

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X