Home
Mobile

ஒப்போ எப்9 ப்ரோ மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

ஊதா, சன்ரைஸ் ரெட், மற்றும் ட்விலைட் ப்ளூ போன்ற நிறங்களில் இந்த அட்டகாசமான ஒப்போ எப்9 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்போ நிறுவனம் அதன் ஒப்போ எப்9 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை கடந்த ஆகஸ்ட் மாதம் ரூ.23,990-விலையில் அறிமுகம் செய்தது. தற்சமயம் மகேஷ் டெலிகாம் நிறுவனம் சார்பில் அறிவித்த தகவல் என்னவென்றால் ஒப்போ எப்9 ப்ரோ மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.17,990-விலையில் விற்பனை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.

ஒப்போ எப்9 ப்ரோ மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

மேரும் பிளிப்கார்ட், பேடிஎம் மால், அமேசான் போன்ற வலைதளங்களிலும் ஒப்போ எப்9 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப்
பார்ப்போம். மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

 தரமான டிஸ்பிளே:

தரமான டிஸ்பிளே:

ஒரு ஸ்மார்ட்போனில் முதலீடு செய்யும் போது பயனர்கள் சரிபார்த்து, மதிப்பீடு செய்வது,முதல் டிஸ்பிளே காட்சி ஒன்றாகும், அந்த வகையில் சிறந்த டிஸ்பிளே அம்சத்துடன் ஒப்போ எப்9 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. 4ஜி இனடர்நெட் இணைப்பு வசதியைக் கொணடுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக 6.3-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பு இவற்றுள் இடம்பெற்றுள்ளது, மேலும் 19:5:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

 நிறங்கள் மற்றும் வடிவமைப்பு

நிறங்கள் மற்றும் வடிவமைப்பு

ஊதா, சன்ரைஸ் ரெட், மற்றும் ட்விலைட் ப்ளூ போன்ற நிறங்களில் இந்த அட்டகாசமான ஒப்போ எப்9 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் நவீனதொழில்நுட்ப அம்சங்கள் மூலம் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வடிவமைக்கப்பட்டுள்ளன.

 ஒப்போ எப்9 ப்ரோ இயங்குதளம் :

ஒப்போ எப்9 ப்ரோ இயங்குதளம் :

ஒப்போ எப்9 ப்ரோ ஸ்மார்ட்போன் பொதுவாக 6ஜிபி ரேம் மற்றும் வசதியைக் கொண்டுள்ளது, மேலும் இணையம் மற்றும் வீடியோ கேம் வசதிகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் கலர் ஒஎஸ் 5.2 சார்ந்த ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

ஒப்போ எப்9 ப்ரோ கேமரா:

ஒப்போ எப்9 ப்ரோ கேமரா:

செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்ப அம்சங்களுடன் ஒப்போ எப்9 ப்ரோ ஸ்மார்ட்போனின் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, குறிப்பாக 25எம்பி செல்பீ கேமரா வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் பல்வேறு வாடிக்கையாளர்களை
கவரும் வகையில் இந்த ஸ்மார்ட்போனின் செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது என்று தான் கூறவேண்டும். டிஸ்எல்ஆர் கேமராவை விட சிறந்த தொழில்நுட்ப வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போனின் செல்பீ கேமரா. அதன்பின்பு 12எம்பி + 2எம்பி டூயல் ரியர்
கேமரா வசதியைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ எப்9 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல். அதன்படி துல்லியமான புகைப்படங்களை எடுக்க இந்த ஒப்போ எப்9 ப்ரோ ஸ்மார்ட்போன் மிகவும் உதவியாய் இருக்கும். பல்வேறு விருப்பங்களை கொண்டு எப்9 ப்ரோ ஸ்மார்ட்போனின்
டூயல் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Oppo F9 Pro receives a price cut of Rs. 2,000; now available for Rs. 17,990: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X