விரைவில் சார்ஜ் ஆகும் ஓப்போ எப்9 புரோ: இது வேடிக்கை இல்ல ராஜா.!

இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஒரு சக்தி வாய்ந்த ஸ்மார்ட் போன் புரட்சிகரமான தயாரிப்பு. இது ஆயிரம் ஆண்டுகளுக்கு வியர்வை துளியை வீணாக்கமல் நம் செயல் திறனை அடைய வழி செய்கின்றது.

|

ஸ்மார்ட்போன்கள் பயன்பாடு கடந்த சில ஆண்டுகளாக அதிவேகமாக வளர்ச்சியடைந்துள்ளது. இன்றை தலைமுறையினர் சிக்கலான வேலைகளிலும் அவர்கள் உரையாற்றுவதற்கு மட்டும் சாதனங்கள் தொடர்பு கொள்கின்றார்கள். ஆனால் உயர் இறுதியில் பாக்கெட் அளவிலான கணிணிகள் இல்லை.

விரைவில் சார்ஜ் ஆகும் ஓப்போ எப்9 புரோ: இது வேடிக்கை இல்ல ராஜா.!

*கனவு உலகை கைப்பற்றவும், தரவுகளை பாதுகாத்துக் கொள்ளவும் இன்றை கால நிலையில் செல்போன்கள் உந்து சக்தியாக இருக்கின்றன.

புரட்சிகரமான தயாரிப்பு:

புரட்சிகரமான தயாரிப்பு:

*இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஒரு சக்தி வாய்ந்த ஸ்மார்ட் போன் புரட்சிகரமான தயாரிப்பு. இது ஆயிரம் ஆண்டுகளுக்கு வியர்வை துளியை வீணாக்கமல் நம் செயல் திறனை அடைய வழி செய்கின்றது.


* ஓப்போ எப்9 புரோ ஸ்மார்ட் போன் ஆயிரக்கு ஆண்டு தேவைகளுக்கும் தீர்வை தீர்க்கும் வழிமுறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஓப்பே எப் 9 புரோ தற்போது உற்சாக மூட்டும் வகையில் விற்பனைக்கும் வந்துள்ளது.

வோக் பிளாஷ் சார்ஜர்:

வோக் பிளாஷ் சார்ஜர்:

இன்றைய தலைமுறையினர் சார்ஜிங் அதிகம் செய்வதை விரும்பவதில்லை. இதனால் விரைவாக சார்ஜ் செய்யும் வகையில் ஓப்போ நிறுவனம் வோக் பிளாஷ் சார்ஜரை வடிவமைத்துள்ளது. இந்த வோக் பிளாஷ் நிறுவனம் 5V / 4A என 4 மடங்கு வேகத்தில் சார்ஜ் செய்யும் வகையில் தொழில் நுட்பத்தில் வடிவமைத்துள்ளது.

* வோக் விரைவு சார்ஜர் உங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு தெழில் நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மின் அழுத்த பயன்பாடுகளில் இருந்தும் பாதுகாக்கின்றது. மேலும் வோக் விரைவு சார்ஜர் ஓப்போ எப் 9 புரோ மல்டிமீடியா, கேமரா, சாதனங்களுக்கு 5 நிமிடத்தில் சார்ஜ் செய்து கொள்ளும் அளவுக்கு பாதுகாப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுகளுக்கு ஏற்றது:

விளையாட்டுகளுக்கு ஏற்றது:

2018ம் ஆண்டில் ஸ்மார்ட்போன்கள் பாக்கெட் அளவின கணினிகளுக்கு குறைவாக இல்லை. வியர்வை சிந்தாமல் இந்த சாதனங்கள் பொழுதுபோக்கு பணிகளுக்கும் பயன்படுகின்றது. ஓப்போ எப்9 புரோ விளையாட்டுக்கு சிறந்த முறையில் இடையூறு இல்லாமல் மல்டிமீடியாவில் இயங்குகின்றது.

90.8 சதவீதம் வாட்டர் டிராப் திரையில் விளையாட்டுக்கு ஏற்றதாக இருக்கின்றது. இன்றை அறிவு சார்ந்த தலைமுறையினருக்கு ஏற்றதாக ஓப்பே எப்9 மாடல்கள் இருக்கின்றது. மேலும் இதில் உள்ள நவீன தொழில் நுட்பமும், வடிவமைப்பு கலர்களும் பொது மக்களின் எண்ணங்களுக்கு ஏற்ப பல விதமான நிறங்களில் இடைக்கும் இந்த சாதனங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

முற்றுப்புள்ளி வைத்த ஓப்போ புரோ எப்9:

முற்றுப்புள்ளி வைத்த ஓப்போ புரோ எப்9:

மேலும் இதில் உள்ள சிறந்த பல்வேறு தொழில் நுட்பங்கள் பொது மக்களுக்கு ஏற்றதாக இருக்கும். ஓப்போ எப்9 கோல்டன் மற்றும் பிளாக் வெள்ளை நிற படங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ஆர்பிஜி கலர்கள் இருப்பதால் புதிய ஓப்பே எப்9 போன்கள் சிறந்த முறையில் இருக்கின்றது. இந்த ஓப்போ எப் 9 ஸ்மார்ட் போன் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
OPPO F9 Pro is tailor-made for today’s tech-savvy generation : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X