Home
Mobile

25எம்பி செல்பீ கேமராவுடன் மிரட்டும் ஓப்போ எப்7.!

இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

By Prakash S

எம்டபுள்யூசி2018 டெக் ஷோவில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஓப்போ எப்7 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்யவில்லை ஓப்போ நிறுவனம். மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஐபோன் எக்ஸ்க்கு போட்டியாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதன்படி ஐபோன் எக்ஸ் வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஓப்போ எப்7 ஸ்மார்ட்போன் மாடல். மேலும் கூடிய விரைவில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தி எகனாமிக் டைம்ஸ் வெளியிட்ட ஒரு அறிக்கையின்படி ஓப்போ எப்7 ஸ்மார்ட்போனில் AI-எனும் செயற்கை நுண்ணறிவு கொண்ட செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 ஓப்போ எப்7 :

ஓப்போ எப்7 :

ஓப்போ எப்7 ஸ்மார்ட்போன் பொதுவாக 6.2-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் தீர்மானம் மற்றும் பெசல்-லெஸ் வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஆண்ட்ராய்டு ஓரியோ:

ஆண்ட்ராய்டு ஓரியோ:

ஓப்போ எப்7 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

கேமரா:

கேமரா:

செயற்கை நுண்ணறிவு கொண்ட 25எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஸ் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும், அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா இடம்பெற்றுள்ளது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

Translate English to Tamil In your Mobile Easily (GIZBOT TAMIL)
3500எம்ஏஎச்:

3500எம்ஏஎச்:

ஓப்போ எப்7 ஸ்மார்ட்போனில் 3500எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாதம் இறுதியில் ஓப்போ எப்7 அறிமுகப்படுத்த வாய்ப்பு உள்ளது.

Best Mobiles in India

English summary
Oppo F7 to arrive with iPhone X like notch and 25MP selfie camera; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X