Home
Mobile

டிசம்பர் 8 : அசத்தலான ஓப்போ எப்5 யூத் அறிமுகம்.!

ஓப்போ எப்5 யூத் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை ஆக்டோ-கோர் மீடியாடெக் எம்டி6763டி செயலியை கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

By Prakash

மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஓப்போ எப்5 யூத் ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் டிசம்பர் 8 -ம் தேதி அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது ஓப்போ நிறுவனம். இந்த ஸ்மார்ட்போன் பொறுத்தவரை பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

டிசம்பர் 8 : அசத்தலான ஓப்போ எப்5 யூத் அறிமுகம்.!

இக்கருவி 6-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது, அதன்பின்பு (2160-1080)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் 18:9 என்ற திரை விகிதம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 இவற்றில் இடம்பெற்றுள்ளது.

ஓப்போ எப்5 யூத் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை ஆக்டோ-கோர் மீடியாடெக் எம்டி6763டி செயலியை கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

டிசம்பர் 8 : அசத்தலான ஓப்போ எப்5 யூத் அறிமுகம்.!

இந்த ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

ஓப்போ எப்5 யூத் ஸ்மார்ட்போனின் செல்பீ கேமரா 16மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின் எப்/2.0 லென்ஸ் கொண்டுள்ளது இந்த செல்பீ கேமரா. மேலும் இதனுடைய ரியர் கேமரா அமைப்பு 13மெகாபிக்சல் கொண்டுள்ளதுஇ பின்பு ரியர் கேமரா எப்/2.2 லென்ஸ் மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவைக் கொண்டுள்ளது.

டிசம்பர் 8 : அசத்தலான ஓப்போ எப்5 யூத் அறிமுகம்.!

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயர்-சிம், ஒடிஜி போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

டிசம்பர் 8 : அசத்தலான ஓப்போ எப்5 யூத் அறிமுகம்.!

ஓப்போ எப்5 யூத் ஸ்மார்ட்போனில் 3200எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. ஓப்போ எப்5 யூத் ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு ரூ.16.990-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Oppo F5 Youth with AI selfie camera coming to India on December 8 ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X