Home
Mobile

நவம்பர் 2 : அட்டகாசமான ஓப்போ எஃப்5 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

ஓப்போ நிறுவனம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஓப்போ எஃப்5 ஸ்மார்ட்போன் மாடலை வரும் நவம்பர் 2-ம் தேதி அறிமுகப்படுத்தும்.

By Prakash

ஓப்போ நிறுவனம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஓப்போ எஃப்5 ஸ்மார்ட்போன் மாடலை வரும் நவம்பர் 2-ம் தேதி அறிமுகப்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் தற்போது ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

 நவம்பர் 2 : அட்டகாசமான ஓப்போ எஃப்5 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

இற்த ஓப்போ எஃப்5 ஸ்மார்ட்போனில் செல்பீ கேமராவுக்கு அதிக முக்கியதுவம் கொடுக்கப்பட்டுள்ளது, மேலும் பிலிப்பைன்ஸ், வியட்நாம், தாய்லாந்து, மியான்மர், இந்தோனேசியா மற்றும் மலேசியா போன்ற தென்கிழக்கு ஆசிய சந்தைகளில் முதலில் இந்த ஸ்மார்ட்போன் விறப்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் மாடல் எஃப்எச்டி பிளஸ் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் 18:9 திரை விகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் பெசல்-லெஸ் வடிவமைப்பு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

 நவம்பர் 2 : அட்டகாசமான ஓப்போ எஃப்5 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

இக்கருவியில் கைரேகை சென்சார், எல்இடி ஃபிளாஷ் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளன. மேலும் மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஓப்போ எஃப்5 ஸ்மார்ட்போன் பொதுவாக 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Oppo F5 with 18 9 display could be launched in India on November 2; Read more about this in Tamil
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X