Home
Mobile

6ஜிபி ரேம் உடன் வெளிவரும் மிரட்டலான ஓப்போ எஃப்5.!

ஓப்போ எஃப்5 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660எஸ்ஒசி செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தைஅடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் .

By Prakash

இந்தியாவில் ஓப்போ ஸ்மார்ட்போன்கள் அதிகஅளவில் விற்பனை செய்ய காரணம், அந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ள கேமரா வசதி என பல்வேறு மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர், இந்த ஓப்போ ஸ்மார்ட்போன்களில் கேமராவுக்கு அதிக முக்கியதுவம் கொடுக்கப்படுகிறது.

6ஜிபி ரேம் உடன் வெளிவரும் மிரட்டலான ஓப்போ எஃப்5.!

அடுத்து ஓப்போ நிறுவனம் வெளியிடும் ஓப்போ எஃப்5 ஸ்மார்ட்போனில் செல்பீ கேமராவுக்கு அதிக முக்கியதுவம் கொடுக்கப்பட்டுள்ளது, குறிப்பாக ஓப்போ எஃப்5 ஸ்மார்ட்போனில் டூயல் கேமரா வசதி இடம்பெற்றுள்ளது.

நவம்பர் 2:

நவம்பர் 2:

வரும் நவம்பர் 2-ம் தேதி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஓப்போ எஃப்5 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் மற்றும் பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளிவந்துள்ளது.

பெசல்-லெஸ்:

பெசல்-லெஸ்:

ஓப்போ எஃப்5 ஸ்மார்ட்போனில் பெசல்-லெஸ் வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு கருப்பு, தங்கம் மற்றும் பசுமை நிற மாறுபாடுகளில்
இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 6-இன்ச் டிஸ்பிளே:

6-இன்ச் டிஸ்பிளே:

இந்த எஃப்5 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது, அதன்பின் 18:9 என்ற திரை விகிதத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஸ்னாப்டிராகன்:

ஸ்னாப்டிராகன்:

ஓப்போ எஃப்5 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660எஸ்ஒசி செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்ள்ளது. வீடியோ கேம், மற்றும் ஆப் போன்ற வசதிகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஓப்போ எஃப்5 ஸ்மார்ட்போன்.

6ஜிபி ரேம்:

6ஜிபி ரேம்:

இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக 256ஜிபி மெமரி நீட்டிப்பு
ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

 கேமரா:

கேமரா:

ஓப்போ எஃப்5 சாதனத்தில் 20எம்பி செல்பீ கேமரா மற்றும் 24எம்பி ரியர் கேமரா இடம்பெற்றுள்ளது என அந்நிறுவனம் கூறியுள்ளது,மேலும் எல்இடி ஃப்ளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

கைரேகை ஸ்கேனர்:

கைரேகை ஸ்கேனர்:

ஓப்போ எஃப்5 ஸ்மார்ட்போன் கைரேகை ஸ்கேனர் மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் வெளிவரும் என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

4000எம்ஏஎச்:

4000எம்ஏஎச்:

ஓப்போ எஃப்5 ஸ்மார்ட்போனில் பொறுத்தவரை 4000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Oppo F5 in Green leaks along with complete specs; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X