Home
Mobile

வாங்குனா இப்படிவொன்ன வாங்கனும்.. 7000mAh பேட்டரி.. 24GB ரேம்.. OIS கேமரா.. 80W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?

ஓப்போ நிறுவனத்தின் மிட்-ரேஞ்ச் மாடலான ஓப்போ எப்31 ப்ரோ பிளஸ் 5ஜி (OPPO F31 Pro+ 5G) இந்திய மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது. பீச்சர்களில் மட்டும் பிரீமியம் காட்டாமல், பில்ட் குவாலிட்டியிலும் பிரீமியம் காட்டி இருக்கிறது. 360 டிகிரி ஆர்மர் பாடி, IP69 ரேட்டிங், மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கிடைக்கிறது. அமோலெட் டிஸ்பிளே, ஓஐஎஸ் கேமரா, 7000mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கிறது.

ஓப்போ எப்31 ப்ரோ பிளஸ் 5ஜி அம்சங்கள் (OPPO F31 Pro+ 5G Specifications): இந்த ஓப்போ ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7300 4nm) சிப்செட் கிடைக்கிறது. ஏஐ பீச்சர்களுடன் கலர்ஓஎஸ் 15.0 (ColorOS 15.0) கிடைக்கிறது.

வாங்குனா இப்படிவொன்ன வாங்கனும்.. 7000mAh பேட்டரி.. 24GB ரேம்.. மாடல்?

ஏஜிசி டிடி-ஸ்டார் டிபிளஸ் (AGC DT-Star D+) புரொடெக்சன் கொண்ட 6.8 இன்ச் (2800 x 1280 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. மேலும், 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது.

இந்த ஓப்போ எப்31 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்க இருக்கின்றன. இதில் 12 ஜிபி ரேம் மாடலில் கூடுதலாக 12 ஜிபி ரேம் விர்ச்சுவலாக கிடைக்கிறது. ஆகவே, 24 ஜிபி ரேம் பர்ஃபாமென்ஸ் இதில் கிடைக்கும்.

ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) மற்றும் ஓம்னிவிஷன் ஓவி50டி40 (OV50D40) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. கேலக்ஸி கோர் 02எம்1பி (Galaxy Core 02M1B) சென்சார் கொண்ட 2 எம்பி டெப்த் கேமரா கிடைக்கிறது. மேலும், 32 எம்பி செல்பீ ஷூட்டரிலும் கேலக்ஸிகோர் சென்சார் கிடைக்கிறது.

வாங்குனா இப்படிவொன்ன வாங்கனும்.. 7000mAh பேட்டரி.. 24GB ரேம்.. மாடல்?

பிரீமியம் மாடல்களில் கிடைக்கும் IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. 360 டிகிரி ஆர்மர் பாடி மட்டுமல்லாமல், மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கொடுப்பதற்கான MIL-STD-810H சர்டிபிகேஷனையும் இந்த ஓப்போ எப்31 ப்ரோ பிளஸ் 5ஜி கொடுக்கிறது.

பெரிய 7000mAh பேட்டரி மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. அதேபோல ஸ்ட்ரீயோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) மற்றும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) கிடைக்கிறது. அதேபோல இன்பிராரெட் சென்சாரும் (Infrared Sensor) கொடுக்கப்படுகிறது.

ஓப்போ எப்31 ப்ரோ பிளஸ் 5ஜி விலை (OPPO F31 Pro+ 5G Price): 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.32,999 ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.34,999ஆகவும் இருக்கிறது. ஜெம்ஸ்டோன் ப்ளூ (Gemstone Blue) மற்றும் ஹிமாலயன் ஒயிட் (Himalayan White) கலர்களில் கிடைக்க இருக்கிறது.

மேலும், பெஸ்டிவ் பிங்க் (Festive Pink) கலரும் உள்ளது. 10 சதவீத உடனடி பேங்க் டிஸ்கவுண்ட் மற்றும் 6 மாதங்களுக்கான நோ-காஸ்ட் ஈஎம்ஐ கிடைக்க இருக்கிறது. ரூ.3,500 எக்ஸ்சேஞ்ச் போனஸ் வர இருக்கிறது. செப்டம்பர் 19ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. அமேசான், பிளிப்கார்ட் தளங்களில் வாங்கி கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
OPPO F31 Pro Plus 5G With 50MP Camera 12GB RAM Launched in India Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X