Home
Mobile

இந்தியா : புதிய மாறுபாடுகளுடன் வெளிவந்துள்ள ஓப்போ எப்3 பிளஸ்.!

ஓப்போ எப்3 பிளஸ் ஸ்மார்ட்போன் வரும் நவம்பர் 16-ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட் வலைதளம் மூலம் மிக எளிமையாக வாங்க முடியும்.

ஓப்போ நிறுவனம் இப்போது புதிய மாறுபாடுகளுடன் ஓப்போ எப்3 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது, மேலும் ஓப்போ நிறுவனம் பொதுவாக செல்பீ கேமராவுக்கு அதிக முக்கியதுவம் கொடுக்கும் அந்த வரிசையில் இப்போது வெளிவந்துள்ள ஓப்போ எப்3 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிக முக்கியதுவம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஓப்போ எப்3 பிளஸ் ஸ்மார்ட்போன் வரும் நவம்பர் 16-ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட் வலைதளம் மூலம் மிக எளிமையாக வாங்க முடியும். மேலும் ஓப்போ எப்3 பிளஸ் ஸ்மார்ட்போனுக்கு இஎம்ஐ சலுகை வழங்கப்பட்டுள்ளது.

6-இன்ச் டிஸ்பிளே:

6-இன்ச் டிஸ்பிளே:

ஓப்போ எப்3 பிளஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 6-இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, மேலும் (1920-1080)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது, மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

குவால்காம்:

குவால்காம்:

ஓப்போ எப்3 பிளஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 653 செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்
ஆண்ட்ராய்டு 6.0 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

6ஜிபி ரேம்:

6ஜிபி ரேம்:

இந்த சாதனம் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, மேலும் 256ஜிபி மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ஓப்போ எப்3 பிளஸ் ஸ்மார்ட்போன்.

 செல்பீ கேமரா:

செல்பீ கேமரா:

இந்த ஸ்மார்ட்போனின் டூயல் செல்பீ கேமரா 16மெகாபிக்சல் கொண்டவையாக உள்ளது, மேலும் 8மெகாபிக்சல் சென்சார் இவற்றுள் அடக்கம், 120டிகிரி வைட் ஆங்கில் லென்ஸ் பொறுத்தப்பட்டுள்ளது. அதன்பின் எப்3 பிளஸ் ரியர் கேமரா 16மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

டூயல்-சிம், வைபை 802.11, ப்ளூடூத் 4.1, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற
இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

4000எம்ஏஎச்:

4000எம்ஏஎச்:

ஓப்போ எப்3 பிளஸ் ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

விலை:

விலை:

ஓப்போ எப்3 பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு ரூ.22.990-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனை பற்றிய பல தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Oppo F3 Plus new variant with 6GB RAM launched in India; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X