Home
Mobile

16எம்பி செல்பீ கேமராவுடன் ஓப்போ எஃப்3 லைட் அறிமுகம்.!

ஓப்போ எஃப்3 லைட் பொறுத்தவரை குவால்காம் ஸ்னாப்டிராகன் 435 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் அட்ரினோ 505 ஜிபியு இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

By Prakash

மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஓப்போ எஃப்3 லைட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது ஓப்போ நிறுவனம், மேலும் பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது. கைரேகை ஸ்கேனர், ஹோம் பட்டன் போன்ற பல தொழில்நுட்ப வசதிகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளன.

இந்த ஓப்போ எஃப்3 லைட் ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை ரூ.16,000-/எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

5.2-இன்ச் டிஸ்பிளே:

5.2-இன்ச் டிஸ்பிளே:

இக்கருவி 5.2-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (720-1280)பிக்சல் தீர்மானம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும்
2டி வளைந்த கிளாஸ் பாதுகாப்புடன் வெளிவந்துள்ளது இந்த ஓப்போ எஃப்3 லைட் ஸ்மார்ட்போன்.

ஸ்னாப்டிராகன் 435 ;

ஸ்னாப்டிராகன் 435 ;

ஓப்போ எஃப்3 லைட் பொறுத்தவரை குவால்காம் ஸ்னாப்டிராகன் 435 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் அட்ரினோ 505 ஜிபியுஇவற்றுள் இடம்பெற்றுள்ளது.

 நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

13எம்பி ரியர் கேமரா:

13எம்பி ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 16மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

 இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத் 4.1, 4ஜி வோல்ட், யுஎஸ்பி, ஜிபிஎஸ்இஎன்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றஇணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

 2900எம்ஏஎச்:

2900எம்ஏஎச்:

ஓப்போ எஃப்3 லைட் ஸ்மார்ட்போனில் பொறுத்தவரை 2900எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Oppo F3 Lite With 16 Megapixel Front Camera Launched ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X