கருப்பு நிறத்தில் ஒப்போ எப்3 : அறிமுகம் எப்போது?

By Prakash
|

கடந்த மாதம் ஒப்போ எப்3 தங்கநிறத்தில் வெளியானது. மேலும் தற்போது கருப்பு நிறத்தில் ஒப்போ எப்3-யை அறிமுகப்படுத்த அந்தநிறுவனம் தயாராக உள்ளது. மேலும் ஜூன் 4தேதி அன்று ஒப்போ எப்3 கருப்பு நிறத்தில் வெளியிட அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

கருப்பு நிறத்தில் ஒப்போ எப்3 : அறிமுகம் எப்போது?

இக்கருவி டிஸ்பிளே பொருத்தமாட்டில் 5.5அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே. (1920-1080) வீடியோ பிக்சல் கொண்டவை. இதன் திரைபொருத்தமாட்டில் மிக அழகாக இருக்கும் தன்மை கொண்டவை. 2.2ஜிஎச்இசெட் ஆக்டோகோர், எம்டி6750டி ஆண்ட்ராய்டு 6.0 மூலம் இவை இயக்கப்படுகிறது.

இந்தக்கருவி 4 ஜிபி ரேம் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றும் 64ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளதுஇ இதன் ரியர் கேமரா பொருத்தமாட்டில் கேமரா 16 மெகா பிக்சல் கொண்டவை. மற்றும் முன்புற கேமரா 8 மெகா பிக்சல் கொண்டவையாக இருக்கிறது.

வைஃபைஇ ப்ளுடூத் 4.0 இ ஜிபிஎஸ்இயுஎஸ்பி, வோல்ட் போன்ற இணைப்பு ஆதரவுகள் இதில் இடம்பெற்றுள்ளன, மேலும் இதன் பேட்டரி பொருத்தவரை 3200 ஏஎம்எச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட போன். இதன் விலைப்பொருத்தமாட்டில் 19,990 ஆக உள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
Oppo F3 Black Edition to launch on June 4 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X