Home
Mobile

ஆர்டர் பொளக்குது.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 64MP கேமரா.. 67W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

பிரீமியம் காஸ்மோஸ் ரிங் டிசைனில் வேகன் லெத் பேனல் மட்டுமல்லாமல், 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே, 360 டிகிரி டேமேஜ் ப்ரூப், 64 எம்பி மெயின் கேமரா, 67W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற மிட்-பிரீமியம் பீச்சர்களுடன் பட்ஜெட்டில் விற்பனைக்கு வந்த ஓப்போ எப்27 ப்ரோ பிளஸ் (OPPO F27 Pro Plus) போனுக்கு இதுவரையில் கிடைக்காத டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. ரூ. 27,999 பட்ஜெட்டில் வெளியான இந்த ஓப்போ மாடலானது, இப்போது ரூ.25000 பட்ஜெட்டுக்குள் கிடைக்கிறது.

ஓப்போ எப்27 ப்ரோ பிளஸ் அம்சங்கள் (OPPO F27 Pro Plus Specifications): டிசைனில் பின்னிப்பெடல் எடுக்கும்படி 7.53 மிமீ அல்ட்ரா ஸ்லிம் பாடி வருகிறது. இதுவொரு ட்ராப் ரெசிஸ்டன்ட், மிலிட்டரி கிரேட் ஷாக் ரெசிஸ்டன்ட் கொண்ட டேமேஜ் ப்ரூப் 360 டிகிரி ஆர்மர் பாடி (Damage-Proof 360° Armour Body) மாடலாகும். டிஸ்பிளேவுக்கும் புரொடெக்சன் வருகிறது.

ஆர்டர் பொளக்குது.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 64MP கேமரா.. 67W சார்ஜிங்!

ஆகவே, கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) புரொடெக்சன் பெற்று கொள்ளலாம். 6.7 இன்ச் (2412 × 1080 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED Display) மற்றும் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் வருகிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 950 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது.

மேலும், 240Hz டச் சாம்பிளிங் ரேட், 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. ஸ்பிளாஷ் டச் கன்ட்ரோல் கிடைக்கிறது. ஆகவே, டிஸ்பிளேவில் பிரீமியம் அவுட்புட் கிடைக்கும். ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு ஓப்போவின் லேட்டஸ்ட் கலர்ஓஎஸ் 14 (ColorOS 14) மற்றும் மீடியம் பர்ஃபாமென்ஸ் கொண்ட மாலி ஜி68 ஜிபியு (Mali G68 GPU) வருகிறது.

இந்த பட்ஜெட்டுக்கு பக்கா லாக்-பிரீ அவுட்புட் கொடுக்கக்கூடிய ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7050 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7050 6nm) சிப்செட் வருகிறது. இந்த ஓப்போ எப்27 ப்ரோ பிளஸ் போனில் 8 ஜிபி விர்ச்சுவல் ரேமுடன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் வருகின்றன.

ஆர்டர் பொளக்குது.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 64MP கேமரா.. 67W சார்ஜிங்!

64 எம்பி மெயின் + 2 எம்பி டெப்த் சென்சாருடன் டுயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கிடைக்கிறது. ஏஐ எரைசர், ஏஐ ஸ்மார்ட் இமேஜ் போன்ற பிரத்யேக கேமரா பீச்சர்கள் மற்றும் நைட்போட்டோகிராபி பீச்சர்கள் கிடைக்கின்றன. போர்ட்ராய்டு பீச்சர்களுடன் 8 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது. IP69, IP68 மற்றும் IP66 ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது.

இந்த ஓப்போ எப்27 ப்ரோ பிளஸ் போனில் 67W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி வருகிறது. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) கனெக்டிவிட்டி மற்றும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) கிடைக்கிறது. டஸ்கி ஃபிங்க் மற்றும் மிட்நைட் நேவி ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வருகிறது.

இந்த 3டி கர்வ்ட் டிஸ்பிளே கொண்ட ஓப்போவின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.27,999 பட்ஜெட்டில் இருக்கிறது. ஆனால், பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) ரூ.2,799 உடனடி டிஸ்கவுண்ட் போக வெறும் ரூ.25,200 பட்ஜெட்டில் கிடைக்கிறது. எச்டிஎப்சி மற்றும் ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டுக்கு இந்த உடனடி டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OPPO F27 Pro Plus With 64MP Camera Sale Under Rs 26000 in Flipkart Discount Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X