Oppo F19 Pro மற்றும் Oppo F19 Pro+ போனில் இது எல்லாம் இருக்கா? பலே பலே..

|

ஒப்போ நிறுவனம் புதிய ஒப்போ எஃப் 19 ப்ரோ (Oppo F19 Pro) ஸ்மார்ட்போனுடன், புதிய ஒப்போ எஃப் 19 ப்ரோ பிளஸ் (Oppo F19 Pro+) ஆகிய ஸ்மார்ட்போன் மாடலக்ளை வரும் மார்ச் 8 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. இப்போது அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னதாக, வரவிருக்கும் ஒப்போ ஸ்மார்ட்போன்கள் பற்றிய விவரக்குறிப்புகள் மற்றும் ரெண்டர்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது.

ஒப்போ எஃப் 19 ப்ரோ மற்றும் ஒப்போ எஃப் 19 ப்ரோ பிளஸ்

ஒப்போ எஃப் 19 ப்ரோ மற்றும் ஒப்போ எஃப் 19 ப்ரோ பிளஸ்

பிரபலமான டிப்ஸ்டர் இஷான் அகர்வால் மற்றும் பிரைஸ் பாபா கசிந்த ரெண்டர்களின் கூற்றுப்படி, ஒப்போ எஃப் 19 ப்ரோ மற்றும் ஒப்போ எஃப் 19 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்களில் அமோலேட் டிஸ்பிளே மற்றும் குவாட் கேமரா அமைப்பு ஆகியவை இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றை என்ன விலையில் நாம் எதிர்பார்க்கலாம் என்பதற்கான தகவல் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் முக்கிய அம்சங்கள் பற்றி நம்மிடம் தகவல் இருக்கிறது.

ஒப்போ எஃப் 19 ப்ரோ சிறப்பம்சம் (எதிர்பார்க்கப்படும்)

ஒப்போ எஃப் 19 ப்ரோ சிறப்பம்சம் (எதிர்பார்க்கப்படும்)

  • 6.43 இன்ச் முழு எச்டி பிளஸ் சூப்பர் அமோலேட் பன்ச் ஹோல் நாட்ச் டிஸ்பிளே
  • ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பி 95 சிப்செட்
  • 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ்
  • அண்ட்ராய்டு 11 அடிப்படையிலான கலர்ஓஎஸ் 11 இயங்குதளம்
  • குவாட் பின்புற கேமரா அமைப்பு
  • 48 மெகாபிக்சல் பிரைமரி கேமரா
  • மர்மமான முறையில் கிடந்த 41 கிலோ மெட்டல் பந்து: கடற்கரையில் கண்டுபிடித்த பெண்- அதில் இருந்த எழுத்து!மர்மமான முறையில் கிடந்த 41 கிலோ மெட்டல் பந்து: கடற்கரையில் கண்டுபிடித்த பெண்- அதில் இருந்த எழுத்து!

    பேட்டரி
    • 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் சென்சார்
    • 2 மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் சென்சார்
    • 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர்
    • 16 மெகாபிக்சல் செல்பி கேமரா
    • இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார்
    • 30W VOOC ஃபிளாஷ் சார்ஜ்
    • 4310 எம்ஏஎச் பேட்டரி
    • நிறம்: சில்வர், பர்ப்பில் மற்றும் பிளாக்
    • ஒப்போ எஃப் 19 ப்ரோ பிளஸ் சிறப்பம்சம் (எதிர்பார்க்கப்படும்)

      ஒப்போ எஃப் 19 ப்ரோ பிளஸ் சிறப்பம்சம் (எதிர்பார்க்கப்படும்)

      • 6.43 இன்ச் முழு எச்டி பிளஸ் சூப்பர் அமோலேட் பன்ச் ஹோல் நாட்ச் டிஸ்பிளே
      • ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 800 யூ சிப்செட்
      • 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி யுஎஃப்எஸ் 2.1 ஸ்டோரேஜ்
      • அண்ட்ராய்டு 11 அடிப்படையிலான கலர்ஓஎஸ் 11 இயங்குதளம்
      • குவாட் பின்புற கேமரா அமைப்பு
      • 64 மெகாபிக்சல் பிரைமரி கேமரா
      • அட்டகாசமான புதிய Samsung Galaxy A32 4G விலை இது தானா? பட்ஜெட் விலையில் அடுத்த பெஸ்ட் போன் ரெடி..அட்டகாசமான புதிய Samsung Galaxy A32 4G விலை இது தானா? பட்ஜெட் விலையில் அடுத்த பெஸ்ட் போன் ரெடி..

        பேட்டரி
        • 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் சென்சார்
        • 2 மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் சென்சார்
        • 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார்
        • 16 மெகாபிக்சல் செல்பி கேமரா
        • இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார்
        • 50W VOOC ஃபிளாஷ் சார்ஜ்
        • 4,500 எம்ஏஎச் பேட்டரி
        • நிறம்: சில்வர் மற்றும் பிளாக்

Best Mobiles in India

English summary
Oppo F19 Pro smartphone launching along with Oppo F19 Pro+ in India on March 8 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X