Just In
- 10 hrs ago
செவ்வாய் கிரகத்தில் சத்தமில்லாமல் புதிய சாதனை படைத்த நாசா.! எப்படி தெரியுமா?
- 11 hrs ago
ஹீலியோ ஜி70 எஸ்ஓசி செயலியுடன் டெக்னோ ஸ்பார்க் 7பி அறிவிப்பு!
- 12 hrs ago
அசத்தலான அம்சங்கள்: அலெக்சா ஆதரவோடு அறிமுகமான செகண்ட் ஜென் அமேசான் ஃபயர் டிவி க்யூப்!
- 13 hrs ago
ரூ.14,999-விலையில் அசத்தலான ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.! முழு விவரங்கள்.!
Don't Miss
- News
பாளையங்கோட்டை சிறையில்.. கைதிகளுக்கு இடையே பயங்கர மோதல்.. ஒருவர் உயிரிழப்பு
- Sports
இன்னா அடி... விராட் -படிக்கல் அதிரடி... சிக்ஸ், பவுண்டரியால் அதிர்ந்த மைதானம்... சிறப்பான வெற்றி!
- Finance
இந்தியாவிற்கு உதவிய பைசர் நிறுவனப் பங்குகள் 5% சரிவு.. என்ன நடக்கிறது..?!
- Automobiles
மஹிந்திரா தாரை டெலிவிரி எடுத்த இளம் இந்திய கிரிக்கெட் வீரர்!! ஆனந்த் மஹிந்திராவின் அன்பளிப்பு!
- Movies
என் பிறந்த நாள் மறக்க முடியாததாக மாறியது… ரத்னகுமாரின் மலரும் நினைவுகள்!
- Lifestyle
மீண்டும் உருமாறிய கொரோனா... உச்சக்கட்ட ஆபத்தில் இந்தியா... உயிரைக் காப்பாற்றிக்கொள்ள என்ன செய்யணும்?
- Education
ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் பொதுத்துறையில் கொட்டிகிடக்கும் வேலை வாய்ப்புகள்!!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஒப்போ எஃப்19 ப்ரோ, ஒப்போ எஃப்19 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.! விலை எவ்வளவு தெரியுமா?
ஒப்போ நிறுவனம் தனது புதிய ஒப்போ எஃப்19 ப்ரோ மற்றும் ஒப்போ எஃப்19 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் சிறந்த கேமரா அம்சங்கள், மென்பொருள் வசதி என பல்வேறு அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளன.

ஒப்போ எஃப்19 விலை
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒப்போ எஃப்19 ஸ்மார்ட்போனின் விலை ரூ.21,490-ஆக உள்ளது. மேலும் இந்த சாதனம் வரும் மார்ச் 17-ம் தேதி அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும். பின்பு இதன் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்டின் விலை ரூ.23,490-ஆக உள்ளது. இது மார்ச் 23-ம் தேதி விற்பனைக்கு வரும்.

ஒப்போ எஃப்19 ப்ரோ பிளஸ் விலை
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒப்போ எஃப்19 ப்ரோ பிளஸ் 5ஜி சாதனத்தின் விலை ரூ.25,990-ஆக உள்ளது. மேலும் இந்த சாதனம் வரும் மார்ச் 17-ம் தேதி அமேசான் வலைத்தளத்தில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
ஒப்போ எஃப்19 ப்ரோ மற்றும் ஒப்போ எஃப்19 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்கள் 6.43-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Super AMOLED டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளன. பின்பு கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு, 800 nits பிரைட்நஸ் வசதி, 60Hz refresh rate உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளன இந்த புதிய ஸ்மார்ட்போன்கள்.

இந்த ஒப்போ எஃப்19 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் மீடியாடெக் Dimensity 800U SoC சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் ColorOS 11சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த அசத்தலான சாதனம்.
ஒப்போ எஃப்19 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி95 12என்எம் பிராசஸர் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் ColorOS 11 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த புதிய சாதனம்.

ஒப்போ எஃப்19 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி போர்ட்ரெயிட் சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. பின்பு 16எம்பி செல்பீ கேமரா ஆதரவு, எல்இடி பிளாஸ் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
ஒப்போ எஃப்19 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி போர்ட்ரெயிட் சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. பின்பு 16எம்பி செல்பீ கேமரா ஆதரவு, எல்இடி பிளாஸ் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

4310எம்ஏச் பேட்டரி
இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் 4310எம்ஏச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு ஒப்போ எஃப்19 ப்ரோ பிளஸ் சாதனம் 50 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. ஒப்போ எஃப்19 ப்ரோ சாதனம் 30 வாட் பாஸ்ட் சார்ஜ்ங் ஆதரவைக்
கொண்டுள்ளது.
இனி வாட்ஸ்அப் இந்த ஐபோன் மாடல்களில் எல்லாம் வேலை செய்யாதாம்!
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999