ஒப்போ எஃப் 17 ஸ்மார்ட்போனுக்கு கிடைத்தது புதிய அப்டேட்.! முழு விவரம்.!

|

ஒப்போ எஃப் 17 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த ஒப்போ எஃப் 17 ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 12 அப்டேட் கிடைத்துள்ளது. குறிப்பாக இந்த சாதனத்திற்கு ColorOS 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 அப்டேட் கிடைத்துள்ளது.

புதிய அப்டேட் இந்தியா மற்றும்

மேலும் இந்த புதிய அப்டேட் இந்தியா மற்றும் வியட்நாமில் உள்ள பயனர்களுக்கு கிடைக்கத் தொடங்கியுள்ளது. அதேபோல் இந்த புதிய அப்டேட் மூலம் ஒப்போ எஃப் 17 பயனர்களுக்கு பல்வேறு புதிய அம்சங்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஒப்போ எஃப் 17 ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

இது நடந்தால்., அது நடக்கும்: இந்தியாவில் டெஸ்லா உற்பத்தி ஆலை எப்போது வரும்?- மஸ்க் வைத்த நிபந்தனை!இது நடந்தால்., அது நடக்கும்: இந்தியாவில் டெஸ்லா உற்பத்தி ஆலை எப்போது வரும்?- மஸ்க் வைத்த நிபந்தனை!

ஒப்போ எஃப் 17

ஒப்போ எஃப் 17 ஸ்மார்ட்போன் ஆனது 6.44-இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே வசதியுடன் வெளிவந்துள்ளது. 1,080x2,400 பிக்சல் தீர்மானம், இன்-டிஸ்பிளேகைரேகை ஸ்கேனர் எனப் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

அசல் விலையிலிருந்து பாதிக்கு-பாதி தள்ளுபடி.. புது போன் வாங்க இதவிட நல்ல சான்ஸ் கிடைக்காது பாஸ்..அசல் விலையிலிருந்து பாதிக்கு-பாதி தள்ளுபடி.. புது போன் வாங்க இதவிட நல்ல சான்ஸ் கிடைக்காது பாஸ்..

ஒப்போ எஃப் 17

ஒப்போ எஃப் 17 ஸ்மார்ட்போனின் பின்புறம் 16எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மோனோ கேமரா + 2எம்பி போர்ட்ரெயிட்லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளதுஇந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

Google Pay மூலம் கரண்ட் பில் செலுத்துவது எப்படி? வீட்டில் இருந்தபடி சில நொடியில் கரண்ட் பில் செலுத்தலாம்..Google Pay மூலம் கரண்ட் பில் செலுத்துவது எப்படி? வீட்டில் இருந்தபடி சில நொடியில் கரண்ட் பில் செலுத்தலாம்..

ப்போ எஃப் 17 ஸ்மார்ட்போனில் 6ஜி

இந்த ஒப்போ எஃப் 17 ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

ரீசார்ஜ் செய்தால் JioFi சாதனம் இலவசம்: ரூ.249, ரூ.299, ரூ.349 விலையில் மூன்று ரீசார்ஜ் திட்டங்கள் அறிமுகம்!ரீசார்ஜ் செய்தால் JioFi சாதனம் இலவசம்: ரூ.249, ரூ.299, ரூ.349 விலையில் மூன்று ரீசார்ஜ் திட்டங்கள் அறிமுகம்!

ப்போ எஃப் 17 ஸ்மார்ட்போனில் குவால்காம்

ஒப்போ எஃப் 17 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 சிப்செட் வசதி உள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக
கொண்டு இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த சாதனத்திற்கு ஆண்ட்ராய்டு 12 அப்டேட் கிடைத்துள்ளது.

ரூ.12,500-க்கு ஒப்போ ஏ57 (2022) அறிமுகம்: மீடியாடெக் ஹீலியோ ஜி35 எஸ்ஓசி, 5000 எம்ஏஎச் பேட்டரி!ரூ.12,500-க்கு ஒப்போ ஏ57 (2022) அறிமுகம்: மீடியாடெக் ஹீலியோ ஜி35 எஸ்ஓசி, 5000 எம்ஏஎச் பேட்டரி!

ஒப்போ எஃப் 17 ஸ்மார்ட்போனில் 4015 எ

ஒப்போ எஃப் 17 ஸ்மார்ட்போனில் 4015 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றி கவலை இருக்காது. பின்பு 30 வாட் பாஸ்ட்
சார்ஜிங் வசதி மற்றும் பல சிறப்பான அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

"இது எல்லாமே ரொம்ப பெருமையா இருக்கு"- பிரமாண்ட ட்ரோன் திருவிழாவில் பிரதமர் மோடி பேச்சு!

 வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத், ஜி

4 ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளைகொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

Best Mobiles in India

English summary
Oppo F17 Received Android 12 update: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X