Home
Mobile

அசத்தலான ஒப்போ ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.! முழு விவரம்.!

ஒப்போ நிறுவனத்தின் அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு திடீர் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒப்போ எப்17, ஏ15, ஏ12 மற்றும் ரெனோ 3 ப்ரோ மாடல்களின் விலை நிரந்தரமாக குறைக்கப்பட்டு இருக்கிறது எனத் தகவல் வெளிவந்துள்ளது.

ட்டு உள்ள

இப்போது ஒப்போ ஸ்மார்ட்போன்களின் விலை அதிகபட்சம் ரூ.2000 வரை குறைக்கப்பட்டு உள்ளது. பின்பு இந்த விலை குறைப்பு ஆன்லைன் மற்றும் ஆப்லைன் சந்தைகளில் ஏற்கனவே அமலாகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒப்போ எப்17

ஒப்போ எப்17

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒப்போ எப்17 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.18,490-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் ஒப்போ எப்17 சீரிஸ் ஒரு வேரியண்ட்டிற்கு மட்டுமே விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்போ ஏ15

ஒப்போ ஏ15

மேலும் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜபி மெமரி கொண்ட ஒப்போ ஏ15 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.9,490-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.8,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பின்பு இதன் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட மாடலுக்கு ரூ.1000 விலைகுறைக்கப்பட்டு ரூ.9990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஒப்போ ஏ12

ஒப்போ ஏ12

அதேபோல் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஏ12 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.9,490-இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.8990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஒப்போ ரெனோ 3 ப்ரோ

ஒப்போ ரெனோ 3 ப்ரோ

கடைசியாக 128ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.24,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பின்பு இதன் 256ஜிபி மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.27,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இப்போது ஒப்போ ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

 ஸ்மார்ட்போன் மாடல் 6.4-

ஒப்போ ரெனோ 3ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் 6.4-இன்ச் முழு எச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டது, பின்பு 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டது.

ஸ்மார்ட்போனில்

இந்த ஒப்போ ரெனோ 3ப்ரோ ஸ்மார்ட்போனில்மீடியாடெக் ஹீலியோ பி95 பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆண்ட்ராய்டு 10(கலர் ஓஎஸ் 7) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டது இந்த ஸ்மார்ட்போன்.

ஸ்மார்ட்போனின்

ஒப்போ ரெனோ 3ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா + 13எம்பி டெலிபோட்டோ லென்ஸ் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மோனோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 44எம்பி + 2எம்பி டூயல் செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த சாதனம்.

025எம்ஏஎச் பேட்டரி

இந்த ஸ்மார்ட்போனில் 4025எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, மேலும் 30வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி இவற்றுள் அடக்கம். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் வீடியோ கேம் மற்றும் வீடியோ போன்ற பல்வேறு வசதிகளுக்கு மிகவும் அருமையாக பயன்படும்.

Best Mobiles in India

English summary
Oppo F17, A15, A12, Reno 3 Pro Price Slashed in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X