Home
Mobile

ஒப்போ எப்11 ப்ரோ & ஒப்போ ஏ5 ஸ்மார்ட்போன் அதிரடி விலை குறைப்பு.!

ஒப்போ நிறுவனம் அண்மையில் தான் ஒப்போ எப் 11 ப்ரோ என்ற ஸ்மார்ட்போன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் நல்ல வரவேற்பையும் பெற்றது. இதற்கான முக்கிய காரணம் ஒப்போ எப்11 ப்ரோ ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டுள்ள பாப் ஆப் செலஃபீ கேமரா தான்.

ஒப்போ எப்11 ப்ரோ & ஒப்போ ஏ5 ஸ்மார்ட்போன் அதிரடி விலை குறைப்பு.!

48 மெகா பிக்சல் பின் கேமரா, பேசல் டிஸ்பிளே மற்றும் பாப் அப் கேமராவுடன் விற்பனையில் களைகட்டிய இந்த ஸ்மார்ட்போனிற்கு, ஒப்போ நிறுவனம் தற்பொழுது அதிரடியாக விலை குறைப்பை அறிவித்துள்ளது. இத்துடன் ஒப்போ நிறுவனத்தின் ஒப்போ ஏ 5 ஸ்மார்ட்போனிற்கும் அதிராகி சலுகையை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒப்போ ஸ்மார்ட்போனிற்கு அதிரடியா ரூ.2000 விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.24,990 ஆகும், இதற்கு முன்பும் ரூ.2000 குறிக்கப்பட்டிருந்தது தற்பொழுது இறுதியாக மறுபடியும்ஜ் ரூ.2000 குறைக்கப்பட்டு ஒப்போ எப் 11 ப்ரோ ஸ்மார்ட்போன் வெறும் ரூ.20,990 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் ஒப்போ ஏ5 ஸ்மார்ட்போனிற்கும் ரூ.1000 அதிரடியாக விலை குறிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தியில் ரூ.12,990 என்ற விற்பனை விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்பொழுது ஒப்போ அரவிவித்துள்ள விலை குறைப்புடன் வெறும் ரூ. 11,990 என்று விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

Best Mobiles in India

English summary
oppo f11 pro and oppo a5 gets price cuts : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X