Home
Mobile

ஒப்போ எப்11,எப்11 ப்ரோ ஸ்மார்ட்போன்களுக்கு நிரந்திர விலைகுறைப்பு.!

ஒப்போ நிறுவனம் தனது ஒப்போ எப்11 மற்றும் ஒப்போ எப்11 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைகுறைப்பை அறிவித்துள்ளது, அதன்படி 4ஜிபி ரேம் கொண்ட ஒப்போ எப்11 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.17,990-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.16,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

 ஒப்போ எப்11

ஒப்போ எப்11

6ஜிபி ரேம் கொண்ட ஒப்போ எப்11 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.19,990-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.17,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஒப்போ எப்11 ப்ரோ

ஒப்போ எப்11 ப்ரோ

6ஜிபி ரேம் கொண்ட ஒப்போ எப்11 ப்ரோ ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.23,990-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.21,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஒப்போ எப்11 அம்சங்கள்:

ஒப்போ எப்11 அம்சங்கள்:

டிஸ்பிளே: 6.5-இன்ச முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே (2340x1080 பிக்சல்)

பாதுகாப்பு: கார்னிங் கொரில்லா கிளாஸ் 5

சிப்செட்: ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி70 12என்.எம் சிப்செட் உடன் 900மெகாஹெர்ட்ஸ் ஏஆர்எம் மாலி-ஜி72 எம்பி3 ஜிபியு

ரேம்: 4ஜிபி

மெமரி: 128ஜிபி கூடுதலாக மெமரி நீட்டிப்பு வசதி உள்ளது

இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் கலர் ஒ.எஸ் 6.0 ஹைப்ரிட் டூயல் சிம்

ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி லென்ஸ் + 5எம்பி இரண்டாவது பிரைமரி லென்ஸ்

செல்பீ கேமரா: 16எம்பி

பேட்டரி: 4020எம்ஏஎச்

வைபை, ப்ளூடூத், 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், 3.5எம்.எம் ஆடியோ கைரேகை சென்சார்

ஒப்போ எப்11 ப்ரோ அம்சங்கள்:

ஒப்போ எப்11 ப்ரோ அம்சங்கள்:

டிஸ்பிளே: 6.5-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே (2340x1080ஒ1080 பிக்சல்)
பாதுகாப்பு: கார்னிங் கொரில்லா கிளாஸ் 5

சிப்செட்: ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி70 12என்.எம் சிப்செட் உடன் 900மெகாஹெர்ட்ஸ் ஏஆர்எம் மாலி-ஜி72 எம்பி3 ஜிபியு

ரேம்: 6ஜிபி மெமரி: 64ஜிபி கூடுதலாக மெமரி நீட்டிப்பு வசதி உள்ளது

இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் கலர் ஒ.எஸ் 6.0 ஹைப்ரிட் டூயல் சிம்

ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி லென்ஸ் + 5எம்பி இரண்டாவது பிரைமரி லென்ஸ் செல்பீ கேமரா: 16எம்பி

பேட்டரி: 4020எம்ஏஎச்
வைபை, ப்ளூடூத், 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்,3.5எம்.எம் ஆடியோ கைரேகை சென்சார்

Best Mobiles in India

English summary
Oppo F11 Oppo F11 Pro get permanent price cut in India specs: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X