6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் ஒப்போ ஏ94 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

|

ஒப்போ நிறுவனம் தனது புதிய ஒப்போ ஏ94 5ஜி ஸ்மார்ட்போனை ஐரோப்பாவில் அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்த சாதனம் அதிநவீன அம்சங்களுடன் சற்று உயர்வான விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போது ஒப்போ ஏ94 5ஜி ஸ்மார்ட்போனின் பல்வேறு அம்சங்களை விரிவாகப் பார்ப்போம்.

ஒப்போ ஏ94 5ஜி

ஒப்போ ஏ94 5ஜி

ஒப்போ ஏ94 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் 6.4-இன்ச் எப்எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 2400 x 1080 பிக்சல் தீர்மானம், 60Hz refresh rate மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ஏப்ரல் 19: இந்தியாவில் பட்ஜெட் விலையில் களமிறங்கும் இன்பினிக்ஸ் ஹாட்10 பிளே.!ஏப்ரல் 19: இந்தியாவில் பட்ஜெட் விலையில் களமிறங்கும் இன்பினிக்ஸ் ஹாட்10 பிளே.!

 Dimensity 800U SoC சிப்செட் வசதி

Dimensity 800U SoC சிப்செட் வசதி

இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 800U SoC சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. எனவே இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது ஒப்போ ஏ94 5ஜி ஸ்மார்ட்போன்.

விலை: கம்மி, ஸ்பீடு: செம- செயற்கைகோள் மூலம் இண்டர்நெட்- அனைத்துபகுதிகளிலும் அதிவேக இணையம்-குவியும் பாராட்டுகள்விலை: கம்மி, ஸ்பீடு: செம- செயற்கைகோள் மூலம் இண்டர்நெட்- அனைத்துபகுதிகளிலும் அதிவேக இணையம்-குவியும் பாராட்டுகள்

 8ஜிபி ரேம் மற்றும்

ஒப்போ ஏ94 5ஜி ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

உண்மையை ஒப்புக்கொண்ட பென்டகன்.. வனத்தில் பறந்த அடையாளம் தெரியாத மர்ம பொருள் வீடியோ..உண்மையை ஒப்புக்கொண்ட பென்டகன்.. வனத்தில் பறந்த அடையாளம் தெரியாத மர்ம பொருள் வீடியோ..

48எம்பி பிரைமரி லென்ஸ்

48எம்பி பிரைமரி லென்ஸ்

குறிப்பாக ஒப்போ ஏ94 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ்+ 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி B&W சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

பூமியில் 2.5 பில்லியன் இராட்சஸ டி.ரெக்ஸ் டைனோசர்கள்.. விஞ்ஞானிகள் சொன்ன திடுக்கிடும் உண்மை..பூமியில் 2.5 பில்லியன் இராட்சஸ டி.ரெக்ஸ் டைனோசர்கள்.. விஞ்ஞானிகள் சொன்ன திடுக்கிடும் உண்மை..

4310எம்ஏஎச் பேட்டரி

ஒப்போ ஏ94 5ஜி ஸ்மார்ட்போனில் 4310எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 30W VOOC பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் உட்பட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக ஃபென்டாஸ்டிக் பர்பில்' மற்றும் 'ஃப்ளூயிட் பிளாக் நிறங்களில் கிடைக்கும் ஒப்போ ஏ94 5ஜி சாதனம்.

4K,8K தரத்தில் சாம்சங் ஸ்மார்ட்டிவி: இது வீடா இல்ல தியேட்டரானு நினைக்க வைக்கும்- சாம்சங் க்யூஎல்இடி டிவி!4K,8K தரத்தில் சாம்சங் ஸ்மார்ட்டிவி: இது வீடா இல்ல தியேட்டரானு நினைக்க வைக்கும்- சாம்சங் க்யூஎல்இடி டிவி!

வைஃபை 802.11 ஏசி,புளூடூத் வி5.1,

5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி,புளூடூத் வி5.1, யூ.எஸ்.பி டைப்-சி, ஜி.பி.எஸ் மற்றும் 3.5 மி.மீ ஆடியோ ஜாக் உட்ப பல இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது ஒப்போ ஏ94 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இந்த சாதனத்தின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.32,000-ஆக உள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Oppo A94 5G Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X