Just In
- 3 hrs ago
மார்ச் 4: 108எம்பி கேமராவுடன் களமிறங்கும் ரெட்மி நோட் 10.!
- 3 hrs ago
விரைவில் களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி ஏ32 4ஜி: 64 எம்பி குவாட் கேமரா அமைப்பு!
- 4 hrs ago
மலிவு விலையில் பிராட்பேண்ட் திட்டங்களை அறிமுகம் செய்த பிஎஸ்என்எல்.! எவ்வளவு வேகத்தில் பயன்படுத்தலாம் தெரியுமா?
- 4 hrs ago
அசைக்க முடியாது: மீண்டும் முதலிடம்- ஆசியாவின் நம்பர் 1 பணக்காரரான முகேஷ் அம்பானி!
Don't Miss
- Sports
அவர்களின் உடற்மொழியே சரியில்லை... பிட்ச் மீதான குற்றச்சாட்டு... பதிலடி கொடுத்த கவாஸ்கர்
- Finance
டெஸ்லாவுக்கு போட்டியாக எலக்ட்ரிக் கார் தயாரிக்க திட்டமிடும் ஹூவாய்..!
- News
TN Assembly Election Live Updates: அதிமுக- பாமக தொகுதி பங்கீடு இன்னும் சற்று நேரத்தில் அறிவிப்பு
- Automobiles
நாட்டின் சிறந்த பிரீமியம் கார் எது தெரியுமா? பென்ஸ் ஜிஎல்இ சொகுசு காரையே பின்னுக்கு தள்ளிய லேண்ட் ரோவர் கார்!
- Lifestyle
சத்தான... வாழைத்தண்டு சூப்
- Movies
ஆரம்பிக்கலாங்களா...இணையத்தை கலக்கும் கமலின் வித்தியாசமான போட்டோ
- Education
12-வது தேர்ச்சியா? ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
48எம்பி கேமராவுடன் ஒப்போ ஏ93 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
ஒப்போ நிறுவனம் தனது புதிய ஒப்போ ஏ93 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. மூன்று ரியர் கேமரா, சிறந்த மென்பொருள் வசதி உட்பட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் சில்வர்,பிளாக், Aurora உள்ளிட்ட நிறங்களில் ஒப்போ ஏ93 5ஜி வெளிவந்துள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒப்போ ஏ93 5ஜி ஸ்மார்ட்போனில் 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 x 2340 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், 90Hz refresh rate உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ஒப்போ ஏ93 5ஜி சாதனத்தில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும்
அருமையாக இருக்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒப்போ ஏ93 5ஜி ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த சாதனம். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்படும்.

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி போர்ட்ரெய்ட் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா உட்பட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

ஒப்போ ஏ93 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக கைரேகை ஸ்கேனர் வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

5ஜி SA/ NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சிஎன பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஒப்போ ஏ93 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.22,900-ஆக உள்ளது.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190