Home
Mobile

48எம்பி கேமராவுடன் ஒப்போ ஏ93 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

ஒப்போ நிறுவனம் தனது புதிய ஒப்போ ஏ93 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. மூன்று ரியர் கேமரா, சிறந்த மென்பொருள் வசதி உட்பட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் சில்வர்,பிளாக், Aurora உள்ளிட்ட நிறங்களில் ஒப்போ ஏ93 5ஜி வெளிவந்துள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே

ஒப்போ ஏ93 5ஜி ஸ்மார்ட்போனில் 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 x 2340பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், 90Hz refresh rate உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்தஅட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 சிப்செட்

ஒப்போ ஏ93 5ஜி சாதனத்தில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும்
அருமையாக இருக்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும்

ஒப்போ ஏ93 5ஜி ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த சாதனம். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்படும்.

48எம்பி பிரைமரி சென்சார்

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி போர்ட்ரெய்ட் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா உட்பட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

18 வாட் பாஸ்ட் சார்ஜிங்

ஒப்போ ஏ93 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக கைரேகை ஸ்கேனர் வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சிஎன பல்வேறு இ

5ஜி SA/ NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சிஎன பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்தஒப்போ ஏ93 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்.மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.22,900-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Oppo A93 5G Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X