Home
Mobile

இந்தியா: பட்ஜெட் விலையில் ஒப்போ ஏ9 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

ஒப்போ நிறுவனம் தனது ஒப்போ ஏ9 என்ற ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளதால் அதிக வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா: பட்ஜெட் விலையில் ஒப்போ ஏ9 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

ஒப்போ ஏ9 ஸ்மார்ட்போன் மாடல் வரும் 20-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக பசுமை மற்றும் நீல நிங்களில் கிடைக்கும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்போ ஏ9 டிஸ்பிளே:

ஒப்போ ஏ9 டிஸ்பிளே:

ஒப்போ ஏ9 ஸ்மார்ட்போன் 6.53-இனச் எச்டி பிளஸ் நாட்ச்-லெஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. பின்பு 2340 x 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

 அசத்தலான சிப்செட் வசதி:

அசத்தலான சிப்செட் வசதி:

ஒப்போ ஏ9 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ பி70 சிப்செட் உடன் மாலி-ஜி7 எம்பி3 வசதிஉள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

கேமரா அம்சம்:

கேமரா அம்சம்:

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 16எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என இரண்டு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன,மேலும் 16எம்பி செல்பீ கேமரா,எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் கொண்டு ஒப்போ ஏ9 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்:

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்:

இந்த ஸ்மார்ட்போனில் 4020எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வைஃபை 802.11ஏசி, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், வோல்ட்இ, புளூடூத் வி 5.0 போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 சேமிப்பு மற்றும் விலை:

சேமிப்பு மற்றும் விலை:

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ஒப்போ ஏ9 ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ.15,490-ஆக உள்ளது. குறிப்பாக ஆன்லைன் ஸ்டோர்களில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும்.

Best Mobiles in India

English summary
oppo-a9-with-653-inch-full-hd-display-launched-in-india-price-specs : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X