ஏப்ரல் 30: 48எம்பி கேமராவுடன் ஒப்போ ஏ9 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் 48எம்பி கேமரா அம்சங்களுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

|

ஒப்போ நிறுவனம் வரும் ஏப்ரல் 30-ம் தேதி ஒப்போ ஏ9 என்ற ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டள்ளது. அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு அம்சங்கள் தற்சமயம் இணையத்தில் வெளிவந்துள்ளது.

ஏப்ரல் 30: 48எம்பி கேமராவுடன் ஒப்போ ஏ9 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் 48எம்பி கேமரா அம்சங்களுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு எஐ-எனப்படும் செயற்கை நுண்ணறிவு அம்சம், இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் போன்ற பல்வேறு இணைப்பு
ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் களமிறங்கும்.

டிஸ்பிளே
இந்த ஒப்போ ஏ9 ஸ்மார்ட்போன் மாடல் 6-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு மற்றும் 1080 பிக்சல் திர்மானம் அடிப்படையில் வெளிவரும்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 30: 48எம்பி கேமராவுடன் ஒப்போ ஏ9 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

சேமிப்பு:
ஒப்போ ஏ9 ஸ்மார்ட்போன் பொதுவாக 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபிஃ128ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும்,பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு
அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.


கேமரா:
ஒப்போ ஏ9 சாதனத்தின் பின்புறம் 48எம்பி +8எம்பி டூயல் ரியர் கேமரா இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், ஏஐ-எனப்படும் செயற்கை நுண்ணறிவு அம்சம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டள்ளது.

ஏப்ரல் 30: 48எம்பி கேமராவுடன் ஒப்போ ஏ9 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

பேட்டரி:
ஒப்போ ஏ9 ஸ்மார்ட்போனில் 4020எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம், பாஸ்ட் சார்ஜ் ஆதரவு போன்ற பல்வேறு அம்சங்கள் இந்த சாதனத்தில்
இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Oppo A9 With 48-Megapixel Sensor, 4,020mAh Battery Tipped to Launch on April 30: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X