Just In
- 5 hrs ago
மொபைல்போன் வாங்கினால் 1கிலோ வெங்காயம் இலவசம்.!
- 6 hrs ago
உரிமையாளரின் போனை எடுத்து ஆன்லைனில் ஆர்டர் செய்த குரங்கு! ஆர்டர் செய்தது என்ன தெரியுமா?
- 6 hrs ago
இந்தியா: 32எம்பி செல்பீ கேமரா, 4500எம்ஏஎச் பேட்டரியுடன் விவோ வி17 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
- 7 hrs ago
சாம்சங்:146' இன்ச், 219' இன்ச், 292' இன்ச் அளவுகளில் தி வால் டிஸ்பிளே டிவிகள் அறிமுகம்.! சொன
Don't Miss
- News
குடியுரிமை சட்ட திருத்த மசோதா.. அவர்களையும் சேருங்க.. இலங்கை அகதிகளுக்காக குரல் கொடுத்த சிவசேனா!
- Finance
நல்ல லாபம் கொடுக்கும் மிட் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்..!
- Sports
ஏன் இப்படி பண்றீங்க? மைதானம் முழுக்க ஒலித்த தோனி பெயர்.. கடுப்பான கோலி!
- Automobiles
"வாகன துறையில் வேலையிழப்பே கிடையாது" - சர்ச்சை பதிலை கூறிய பாஜக தலைவர் யார் தெரியுமா..?
- Movies
உண்மையான ஹீரோ சொந்த சகோதரியை காயப்படுத்தி ஏமாற்ற மாட்டான்.. அருண்விஜய் மீது பாய்ந்த வனிதா!
- Lifestyle
புதிதாக திருமணமான தம்பதிகள் படுக்கையறைக்கு செல்வதற்கு முன்பு என்ன செய்கிறார்கள் தெரியுமா?
- Education
TNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.!
ஒப்போ நிறுவனத்தின் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.16,990-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.15,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த சாதனத்தின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

புதிய ஒப்போ A9 2020 ஸ்மார்ட்போன் மாடல் 6.5' இன்ச் எச்டி பிளஸ் கொண்டவர் டிராப் நாட்ச் டிஸ்பிளே உடன் கூடிய கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பிளஸ் கோட்டிங் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் பயனர்களுக்கு சிறந்த காட்சி சேவையை இந்த டிஸ்ப்ளே வழங்குகிறது. இந்த டிஸ்ப்ளே 89% ஸ்கிரீன் தீர்வை பெற்றுள்ளது. இத்துடன் ஒப்போ A9 2020 டிஸ்பிளேயில் 'ப்ளூ ஷீல்டு' சேவை வழங்கப்பட்டுள்ளது. இதனால் பயனர்களின் கண்கள் பாதிப்படையாமல், இரவு நேரத்திலும்
ஸ்மார்ட்போனை தொந்தரவின்றி பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஒப்போ A9 2020 ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் 4 ஜிபி ராம் மற்றும் 128ஜிபி கொண்டு ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலாகவும், 8 ஜிபி ராம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ஸ்டோரேஜ் வேரியண்டாகவும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனுடன் கூடுதலாக 256 ஜிபி வரையில் எஸ்டி கார்டு மூலம் உங்களுடைய ஸ்டோரேஜ் வசதியை நீட்டித்துக் கொள்ளலாம்.
ஹெவி டேட்டா யூஸர்களுக்கான சிறந்த டேட்டா திட்டம்! ஜியோ vs ஏர்டெல்!

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர் உதவியுடன், உயர்நிலை கிராபிக்ஸ் கேம் மற்றும் பப்ஜி போன்ற முழு எச்.டி கேம்களையும் பயனர்கள் பிரேம் பூஸ்ட் மற்றும் டச் பூஸ்ட் போன்ற சேவைகள் மூலம் எந்த தடையுமின்றி சிறந்த கேமிங் அனுபவத்தை அனுபவிக்கலாம் என்று ஒப்போ தெரிவித்துள்ளது.

ஆண்ட்ராய்டு பை 9 இயங்கு தளத்தில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போனில் கலர் ஓஎஸ் 6.0.1(ColorOS) வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் அசிஸ்டிங், மியூசிக் பார்ட்டி, ஜெஸ்டர் தளத்திலான நவிகேஷன் மற்றும் சிறந்த சேவைக்காக புதிய வடிவில் புதிய வண்ணத்தில் கலர் ஓஎஸ் 6.0.1 முந்தைய வெர்ஷனில் இருந்து மேம்படுத்தப்பட்டுள்ளது.
சியோமி நிறுவனத்தின் புதிய லேப்டாப் அறிமுகம்: விலை மற்றும் விபரங்கள்.!

கண்ணைக் கவரும் வண்ணத்தில் இந்த புதிய ஒப்போ A9 2020 மாடல் ஸ்மார்ட்போன், 3D கிரேடியன்ட் டிசைனில் வடிவமைக்கப்பட்டு பல வண்ணங்களில் ஒளிரும் படி உருவாக்கப்பட்டுளள்து. புதிய ஸ்மார்ட்போன் ஸ்பேஸ் பருப்பில் மற்றும் மெரைன் கிரீன் ஓகே இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது.

ஒப்போ ஏ9 2020 சாதனத்தின் பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி வைடு ஆங்கிளஸ் லென்ஸ் + 2எம்பி மோனோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. பின்பு 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு வசதிகள் இவற்றுள் அடக்கம். குறிப்பாக 5000எம்ஏஎச் பேட்டரி, பேஸ் அன்லாக், கைரேகை சென்சார் உள்பட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்
-
22,990
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,990
-
79,999
-
71,990
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,669
-
19,999
-
17,999
-
9,999
-
18,200
-
18,270
-
22,300
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790
-
7,090
-
17,090