Home
Mobile

இந்தியா: ஒப்போ ஏ9 2020, ஏ5 2020 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா?

ஒப்போ நிறுவனம் தனது ஒப்போ ஏ9 2020, ஒப்போ ஏ5 2020 ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. மேலும் ஒப்போ ஏ9 2020 சாதனம் வரும் செப்டம்பர் 16-ம் தேதி அன்று விற்பனைக்கு வருகிறது, பின்பு ஒப்போ ஏ5 2020 சாதனம் வரும் செப்டம்பர் 16-ம் தேதி அன்று விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அமேசான்

குறிப்பாக இந்த இரண்டு புதிய ஒப்போ ஸ்மார்ட்போன்களுமே அமேசான் வலைதளத்தில் விற்பனைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த இரண்டு சாதனங்களின் வடிவமைப்பு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ஒப்போ ஏ9 2020 டிஸ்பிளே

ஒப்போ ஏ9 2020 டிஸ்பிளே

ஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.5-இன்ச் வாட்டர் டிராப் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு கார்ணிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 9.0பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளதால் இயக்குவதற்கு மிக அருமையாக இருக்கும்.

ஒப்போ ஏ9 2020 கேமரா

ஒப்போ ஏ9 2020 கேமரா

ஒப்போ ஏ9 2020 சாதனத்தின் பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி வைடு ஆங்கிளஸ் லென்ஸ் + 2எம்பிமோனோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. பின்பு 16எம்பிசெல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு வசதிகள் இவற்றுள் அடக்கம்.குறிப்பாக 5000எம்ஏஎச் பேட்டரி, பேஸ் அன்லாக், கைரேகை சென்சார் உள்பட பல்வேறு இணைப்பு ஆதரவுகள்இவற்றுள் அடக்கம்.

 ஒப்போ ஏ5 2020 டிஸ்பிளே

ஒப்போ ஏ5 2020 டிஸ்பிளே

ஒப்போ ஏ5 2020 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.5-இன்ச் வாட்டர் டிராப் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு கார்ணிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 9.0பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளதால் இயக்குவதற்கு மிக அருமையாக இருக்கும்.

ஒப்போ ஏ5 2020 கேமரா

ஒப்போ ஏ5 2020 கேமரா

ஒப்போ ஏ5 2020 சாதனத்தின் பின்புறம் 12எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி வைடு ஆங்கிளஸ் லென்ஸ் + 2எம்பிமோனோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. பின்பு 16எம்பிசெல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு வசதிகள் இவற்றுள் அடக்கம். குறிப்பாக 5000எம்ஏஎச் பேட்டரி, பேஸ் அன்லாக், கைரேகை சென்சார் உள்பட பல்வேறு இணைப்பு ஆதரவுகள்இவற்றுள் அடக்கம்.

 அட்டகாசமான விலை

அட்டகாசமான விலை

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போன் விலை ரூ.16,990/-
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போன் விலை ரூ.19,990/-
3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஏ5 2020 ஸ்மார்ட்போன் விலை ரூ.12,490/-
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஏ5 2020 ஸ்மார்ட்போன் விலை ரூ.13,990/-

Best Mobiles in India

English summary
Oppo A9 2020, A5 2020 launched at Rs 12,490 in India : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X