Home
Mobile

ஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைப்பு.!

அன்மையில் அறிமுகம் செய்யப்பட்ட ஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைப்பை அறிவித்துள்ளது ஒப்போ நிறுவனம். அதன்படி 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.16,990-ஆக இருந்தது தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.15,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைப்பு.!

இந்தப் புதிய ஒப்போ A9 2020 ஸ்மார்ட் போன் மாடல் 6.5' இன்ச் எச்டி பிளஸ் கொண்டவர் டிராப் நாட்ச் டிஸ்பிளே உடன் கூடிய கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பிளஸ் கோட்டிங் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் பயனர்களுக்கு சிறந்த காட்சி சேவையை இந்த டிஸ்ப்ளே வழங்குகிறது. இந்த டிஸ்ப்ளே 89% ஸ்கிரீன் தீர்வை பெற்றுள்ளது. இத்துடன் ஒப்போ A9 2020 டிஸ்பிளேயில் 'ப்ளூ ஷீல்டு' சேவை வழங்கப்பட்டுள்ளது. இதனால் பயனர்களின் கண்கள் பாதிப்படையாமல், இரவு நேரத்திலும் ஸ்மார்ட்போனை தொந்தரவின்றி பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த புதிய ஒப்போ A9 2020 ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் 4 ஜிபி ராம் மற்றும் 128ஜிபி கொண்டு ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலாகவும், 8 ஜிபி ராம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ஸ்டோரேஜ் வேரியண்டாகவும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனுடன் கூடுதலாக 256 ஜிபி வரையில் எஸ்டி கார்டு மூலம் உங்களுடைய ஸ்டோரேஜ் வசதியை நீட்டித்துக்கொள்ளலாம்.

ஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைப்பு.!

ஆண்ட்ராய்டு பை 9 இயங்கு தளத்தில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போனில் கலர் ஓஎஸ் 6.0.1(ColorOS) வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் அசிஸ்டிங், மியூசிக் பார்ட்டி, ஜெஸ்டர் தளத்திலான நவிகேஷன் மற்றும் சிறந்த சேவைக்காக புதிய வடிவில் புதிய வண்ணத்தில் கலர் ஓஎஸ் 6.0.1 முந்தைய வெர்ஷனில் இருந்து மேம்படுத்தப்பட்டுள்ளது.

ஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைப்பு.!

கண்ணைக் கவரும் வண்ணத்தில் இந்த புதிய ஒப்போ A9 2020 மாடல் ஸ்மார்ட்போன், 3D கிரேடியன்ட் டிசைனில் வடிவமைக்கப்பட்டு பல வண்ணங்களில் ஒளிரும் படி உருவாக்கப்பட்டுளள்து. புதிய ஸ்மார்ட்போன் ஸ்பேஸ் பருப்பில் மற்றும் மெரைன் கிரீன் ஓகே இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது.

ஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைப்பு.!

ஒப்போ ஏ9 2020 சாதனத்தின் பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி வைடு ஆங்கிளஸ் லென்ஸ் + 2எம்பி மோனோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. பின்பு 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம்என பல்வேறு வசதிகள் இவற்றுள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Oppo A9 2020 4GB variant gets the price cut : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X