Just In
- 21 min ago
ரூ.20,000 பரிசாக வழங்கும் அமேசான்: ஜனவரி 18 அமேசான் குவிஸ் பதில்கள்!
- 40 min ago
ரூ.19,999-விலையில் விற்பனைக்கு வரும் அசத்தலான 42-இன்ச் ஸ்மார்ட் டிவி.! 43-இன்ச் டிவியின் விலை இவ்வளவு தான்.!
- 24 hrs ago
விரைவில் YouTube-ற்கு வரும் புதிய அம்சம்.! சோதனை மேல் சோதனை.!
- 1 day ago
ரூ.6,599 மட்டுமே: அட்டகாச அம்சங்களோடு ஐடெல் விஷன் 1 ப்ரோ அறிமுகம்!
Don't Miss
- News
நாங்க ரெடி.. ஆனால் இந்த "மூன்றையும்" கொடுத்திருங்க.. அமமுகவின் அதிரடி கண்டிஷன்கள்!
- Movies
கடைசி பேச்சால் கலங்க வைத்த பிக்பாஸ்.. உருகிய ஆரி அன்ட் பாலாஜி.. ஃபீலான ஃபேன்ஸ்!
- Lifestyle
கா்ப்பப்பை வாய் புற்றுநோய் பற்றி ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!
- Sports
நடராஜனுக்கு கொடுக்கப்பட்ட அந்த டாஸ்க்.. உடலை குறி வைத்து துல்லியமாக வீசும் நட்டி.. தரமான பதிலடி!
- Finance
48% அதிகரிப்பாம்.. பெட்ரோல், டீசல் மீதான வரியால் தூள் கிளப்பிய வரி வசூல்.. !
- Automobiles
20-இன்ச் அலாய் சக்கரங்களுடன் கியா சொனெட் காரை பார்த்திருக்கீங்களா?! இங்க பாத்துக்கோங்க
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்திய அறிமுகம்: 5.7 இன்ச் பெஸல்லெஸ் டிஸ்பிளேவுடன் ஒப்போ ஏ83.
இந்தியாவில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த ஓப்போ ஏ83 ஸ்மார்ட்போன் மாடலை இந்த மாதம் இறுதியில் அறிமுகப்படுத்த தயார் நிலையில் உள்ளது ஓப்போ நிறுவனம். மேலும் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. ஓப்போ நிறுவனம் பொறுத்தவரை கேமரா பகுதிக்கு அதிக கவனம் செலுத்தும், அந்த வகையில் ஓப்போ ஏ83 ஸ்மார்ட்போனின் கேமராவுக்கு அதிக முக்கியதுவம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் விலையைப் பற்றிய தகவல்களையும் வெளியிட்டுள்ளத ஓப்போ நிறுவனம்.
ஒப்போ ஏ83 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும், அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போன்
மாடல் 150.5 x 73.1 x 7.7 மிமீ பரிமாணம் மற்றும் 143 கிராம் எடையும் கொண்டுள்ளது. இந்த சாதனம் முக அங்கீகார அம்சத்துடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வரும் ஜனவரி 17-ம் தேதி அறிமுகப்படுத்த வாயப்பு உள்ளது.

ஒப்போ ஏ83 :
ஒப்போ ஏ83 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.7-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1440 x 720பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது. மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

ஆண்ட்ராய்டு :
ஒப்போ ஏ83 ஸ்மார்ட்போனில் 2.5ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.1.1 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

13எம்பி ரியர் கேமரா:
இந்த ஒப்போ ஏ83 ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை 801.11, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3180எம்ஏஎச்:
ஒப்போ ஏ83 ஸ்மார்ட்போனில் 3180எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

விலை:
ஒப்போ ஏ83 ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு ரூ.13,500-வரை இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல தகவல்கள் மற்றும் புகைபடங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190