Home
Mobile

5.7-இன்ச் டிஸ்பிளேவுடன் ஓப்போ ஏ83 ப்ரோ அறிமுகம்.!

இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

By Prakash S

ஓப்போ நிறுவனம் தற்சமயம் ஓப்போ ஏ83 ப்ரோ என்ற ஸ்மார்ட்போன் மாடலை இந்திய மொபைல் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது, மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது ஏ83 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் ஒற்றை கேமரா வசதி மட்டுமே இடம்பெற்றுள்ளது.

5.7-இன்ச் டிஸ்பிளேவுடன் ஓப்போ ஏ83 ப்ரோ அறிமுகம்.!

ஓப்போ ஏ83 ப்ரோ ஸ்மார்ட்போன் பொதுவாக 5.7-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 720x1440 பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

ஓப்போ ஏ83 ப்ரோ ஸ்மார்ட்போனில் 2.5ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் எம்டி6737டி செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் ஒஎஸ் அமைப்பை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஓப்போ ஏ83 ப்ரோ ஸ்மார்ட்போன்.

5.7-இன்ச் டிஸ்பிளேவுடன் ஓப்போ ஏ83 ப்ரோ அறிமுகம்.!

இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

5.7-இன்ச் டிஸ்பிளேவுடன் ஓப்போ ஏ83 ப்ரோ அறிமுகம்.!

வைபை, ப்ளூடூத் வி4.2, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

How to check PF Balance in online (TAMIL)

ஓப்போ ஏ83 ப்ரோ ஸ்மார்ட்போனில் 3180எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 143கிராம் எடைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை 15,990-ஆக உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Oppo A83 Pro With 4GB RAM 64GB Storage Launched in India ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X