Home
Mobile

விரைவில்: மூன்று ரியர் கேமரா வசதியுடன் களமிறங்கும் ஒப்போ ஏ8 ஸ்மார்ட்போன்.!

ஒப்போ நிறுவனம் விரைவில் தனது புதிய ஒப்போ ஏ8 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

 ஒப்போ ஏ8 டிஸ்பிளே

ஒப்போ ஏ8 டிஸ்பிளே

விரைவில் வெளிவரும் இந்த ஒப்போ ஏ8 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் டிஸ்பிளே மற்றும் 720x1600 பிக்சல் திர்மானம்அடிப்படையில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கார்னிங் கொரில்லா கண்ணாடி 5 பாதுகாப்பு மற்றும்சிறந்த திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

ஒப்போ ஏ8 கேமரா

ஒப்போ ஏ8 கேமரா

இந்த ஒப்போ ஏ8 ஸ்மார்ட்போனின் பின்புறம் 12எம்பி பிரைமரி சென்சார்+ 8எம்பி செகன்டரி சென்சார் + 2எம்பி டெப்த் கேமராஎன மொத்தம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை
நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

சேமிப்பு வசதி

சேமிப்பு வசதி

இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தகவல் கிடைத்துள்ளது.

2.3ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர்

2.3ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர்

இந்த ஸ்மார்ட்போனில் 2.3ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் பிராசஸர் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

 4230எம்ஏஎச் பேட்டரி

4230எம்ஏஎச் பேட்டரி

வெளிவந்த தகவலின் அடிப்படையில் இந்த ஒப்போ ஏ8 ஸ்மார்ட்போன் மாடல் 4230எம்ஏஎச் பேட்டரியை அடிப்படையாக கொண்டு வெளிவரும், பின்பு வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Oppo A8 Launch Expected Soon, Specifications Surface on TENAA and a Leaked Promotional Poster: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X